வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 7 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
acuteகூர்மையான
acyclicவட்டவடுக்கில்லாத
adaptionதழுவுதல், இணைவாக்கம்
acuteகூர்ந்த
adapterதகவி
adapterஇணக்கி
additive propertyகூட்டுப்பண்பு
acyl halideஏசயிலுப்பினம்
acylationஅசைலேற்றம்
adapterஏற்பி தகவி
additionகூட்டல்
activity coefficientதாக்கவீதக்குணகம் (தொழிற்பாட்டுக்குணகம்)
activity of ionஅயனியின் செயல்திறன்
acyloin condensationஏசயிலோயினொடுக்கம்
adaptorஇணங்கி
adco processஅட்கோ முறை
addition compoundகூட்டுச் சேர்மம்
addition polymerisationகூட்டிமுறை பலபடியாக்கல்
addition reactionகூட்டு வினை
additive propertiesகூட்டலியல்புகள்
additive reactionகூட்டற்றாக்கம்
adenineஅடினைன்
acuteஎடுப்போசை, (வினை) கூர்மையான, மதி நுட்பமுடைய, முனைப்பான, கடுமையான, எடுப்போசையுடைய, செங்கோணத்திற்குறைந்த.
acyclicதிரும்பத்திரும்ப வராத, மண்டலிக்காத, (தாவ) சுழன்று வராத, (வேதி) திறந்த சங்கிலிப்பாங்கான, சுற்றி மீண்டுவராத.
adapterமாற்றி அமைத்துக்கொள்பவர், மாற்றி அமைக்க உதவுவது, ஒருகருவியை வேறோரு விதத்திற்பயன்படுத்துதற்கு உதவும் துணைப்பொறி.
additionகூட்டல், கூட்டல் கணக்கு, சேர்ப்பு
adductமையம் நோக்கி இழு.

Last Updated: .

Advertisement