வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 6 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
activation energy | கிளர்வு கொள் ஆற்றல் |
active mass | வினைபடு நிறை |
activation | இயக்கல் |
active | உயிர்ப்புள்ள |
activated | கிளர்வுகொள், திறன் சேர் |
activated carbon | செயலூட்டிய கரி, (திறன்மிகு கரி) |
activator | செயல்படுத்தும் பொருள் |
activity | உயிர்ப்பு,தொழிற்பாடு |
activation | இயக்குவிப்பு |
activity | செயற்பாடு |
action of heat | வெப்ப விளைவு |
activated adsorption | ஏவப்பட்டமேன்மட்ட வொட்டல் |
activated charcoal | திறன்சேர் கரி |
activated complex | செயல் மூலக்கூட்டு |
activated molecule | செயல் மூலக்கூறு |
activated state | கிளர்வுற்ற நிலை |
activation analysis | செயல் பகுப்பாய்வு |
active amyl alcohol | உயிர்ப்பேமயிலற்ககோல் |
active centre | செயல்திற மையம் |
active hydrogen | வீரிய ஹைட்ரஜன் |
active nitrogen | தாக்குநைதரசன் |
activity analysis | செயல்திறன் பகுப்பு |
activation | செயற்படுத்துதல், தூண்டுதல். |
active | செயற்படுத்துகிற, சுறுசுறுப்பான,செயல் திறமுடைய (இலக்)செய்வினை வடிவான. |
activity | சுறுசுறுப்பாயிருத்தல், செயல், நடவடிக்கை. |