வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 5 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
actiniumஅற்றினியம்
acidityஅமிலவெண்
acidulatedஅமிலந்துமித்த
actசட்டம்
acid soilஅமில மண்
acidifyஅமிலமாக்குதல் (அமிலப்படுத்தல்)
actinic raysதாக்கக் கதிர்கள்
acidimetryஅமிலவலுவளவு
actசட்டகை
acid saltஅமில உப்பு
acid substanceஅமிலப் பொருள்
acidbase balanceஅமிலஅமிலகார சமநிலை
acidbase titrationஅமிலகார முறிவு
acidic oxideஅமில ஆக்சைடு
acidic reactionஅமிலத்தாக்கம்
acidity constantஅமிலத்துவ மாறிலி
acidity of a baseமூலவமிலவெண்
acroleinஅக்குரோலீன்
acrylic acidஅக்கிரிலிக்கமிலம்
actinomycinஅத்தினோமைசின்
actinometerஞாயிற்று வெப்பச்செறிவு அளவி
acidityகாடித்தன்மை, காடித் தன்மையளவு, புளிப்பு.
acidulatedஇளம் புளிப்பாக்கப்பட்ட.
actநடந்துகொள் செயலாற்று பாசாங்கு செய் நாடகத்தில் நடி வேறொருவருக்குப் பதிலாகப் பணிபுரி செயல் நிகழ்ச்சி பாராளுமன்றச் சட்டம் நாடகக் காட்சி நாடகத்தில் நடித்தல் செய்தல் பாசாங்கு செய்தல் மாற்றாள் வேலை பார்த்தல் தற்காலிகமாகப் பணிபுரிகிற செயல் செயல் தூண்டும் செயற்குறிப்பு வழக்கு நடவடிக்கை இயக்கம் செயலாற்றத் தூண்டு செயற்படுத் தல் சுறுசுறுப்பான செயலாற்றும் திறமையுள்ள விரைவாகச் செல்லும் திறமையுள்ள விழிப்பான சுறுசுறுப்பாக செயல் நடிகன் நடிகை (இலக்கணத்தில்) செய்வினை கொள்கைகளைச் செயற்படுத்து இணங்க நடந்துகொள்.
actiniumகதிரியக்கமுடைய உலோகப் பொருள்களில்ஒன்று, அணு எண் க்ஷ்ஹீ கொண்ட தனிப்பொருள்,
actinometerஒளிக்கதிர் வேதியியல் விளைவுமானி, ஞாயிற்றுக் கதிரின் நேர்வெப்ப மானி, ஒளி-வெப்பமானி.

Last Updated: .

Advertisement