வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 4 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
acetylene | அசற்றலீன் |
acid | அமிலம் |
acetylide | அசற்றலைட்டு |
acid fast | அமிலத்தால் பாதிக்கப்படாத |
acid radical | அமிலக் கூறு, அமில உறுப்பு |
acetyl (group) | அசற்றயில் (தொகுதி) |
acetyl chloride | அசற்றயில்குளோரைட்டு |
acetyl value | அசெட்டைல் மதிப்பு |
acetylation | அசெட்டைலேற்றம் |
acetylsalicylic acid | அசெட்டைல் சேலிசிலிக் அமிலம் |
acid anhydride | அமில நீரிலி |
acid base | அமில - கார |
acid base catalysis | அமிலவுப்புமூலத்தாக்கவூக்கம் |
acid base indicator | அமிலவுப்புமூலக்காட்டி |
acid calcium phosphate | அமில கால்சியம் ஃபாஸ்ஃபேட் |
acid chloride | அமிலக்குளோரைட்டு |
acid dye | அமிலச்சாயம் |
acid halide | அமில ஹாலைடு |
acid odour | அமில வாடை |
acid producer | அமிலமாக்கி |
acetylene | ஒள்வளி, சுண்ணக்கரியகையும் நீரும் சேர்தலால் உண்டாகும் ஒளியுடை வளி. |
acid | காடிப்பொருள் அமிலம் புளிப்புத் திராவகம் அமிலமாக்கு அமிலமாக மாற்றத் தகுந்த காடித்தன்மை, புளிப்பு இளம்புளிப்பாக்கு இளம்புளிப்பான இளம் புளிப்பாக்கப்பெற்ற காடிப்பொருள்களின் திறனை அளக்கும் கருவி காடிமானி கடுந்தேர்வு, உரைகல் அமில காரநடுநிலை அமிலகார தரப்படுத்தல் அமிலச்சாயம் சோப்பு எண்ணெய் |