வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 34 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
axial ratio | அச்சுவிகிதம் |
avogadros hypothesis | அவகாதரோவின் கருதுகோள் |
avogadros number, | அவகாதரோவெண், |
axial bond | அச்சுப்பிணைப்பு |
axial interaction | அச்சு இடையீடு |
azeotropic mixture | கொதிநிலை மாறாக்கலவை |
azeotropic mixtures | கொதிநிலைமாறாக் கலவைகள் |
azide | அசைட்டு |
azimuthal quantum number | திசைவிற்சத்திச்சொட்டெண் |
azlactone synthesis | ஏசலத்தோன்றொகுப்பு |
azo dyes | அசோ சாயங்கள் |
azobenzene | ஏசோபென்சீன் |
azoimide | அசோயிமைட்டு |
azulene | அசுலீன் |
azulmic acid | அசுல்மிக்கமிலம் |
azurite | அசுரைற்று |
axiom | அடிகோள் |
axis of symmetry | சமச்சீரச்சு |
axiom | மூதுரை, வெளிப்படை உண்மை, வெள்ளிடைமலை, மேற்கோள் வாசகம், அடிவழக்கு, வாதத்திற்கு அடிப்படையாக ஒத்துக்கொள்ளப்பட்ட கருத்து. |