வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 33 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
auto-catalystதன் வினையூக்கி
auto-oxidationதானாயொட்சியேற்றுகை
autocatalystசுய வேக மாற்றி
autocatalyticதானே வினைவேகம் மாற்றும்
autocatalytic actionதன்னூக்கற்றாக்கம்
automatic deviceதன்னியக்கத்தந்திரம்
automixtureதானாய்க் கலக்கி
auxiliary valencyதுணைவலுவளவு
auxochromeநிறப்பெருக்கி
auxochromesவண்ணத் துணை, நிறம் பெருக்கி
auxochromic effectபெருக்குநிறவிளைவு
auxochromic groupபெருக்குநிறவினம்
available oxygenகிடைக்கக்கூடிய ஒட்சிசன்
average speedசராசரிக்கதி
avidity of acidsஅமிலங்களினவாவுடைமை
avogadro hypothesisஅவகாதரோகருதுகோள்
avogadro numberஅவோகட்ரோ எண்
autoclaveதற்சாவியம், அமுக்கவடுகலன்
autocatalysisதன்னூக்கம்
auxinஒட்சின்
autoclaveஅமுக்கவடுகலன்
autoclaveவெப்பமூட்டி,அழுத்தக்கொப்பரை,தற்றிறக்குங்கருவி
autoclaveகடுவெப்பமும் உஸ்ர் அழுத்தநிலையும் ஏற்கும் வலிமைவாய்ந்த பெருங்கொப்பரை.

Last Updated: .

Advertisement