வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 32 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
auric oxide | ஒளரிக்கொட்சைட்டு |
aurous chloride | ஒளரசுக்குளோரைட்டு |
aurous cyanide | ஒளரசுச்சயனைட்டு |
aurous oxide | ஒளரசொட்சைட்டு |
aurous sulphide | ஒளரசுச்சல்பைட்டு |
auto oxidant | தன் ஆக்சிஜன் ஏற்றி, எலெக்ட்ரான் நீக்கி |
auto oxidation | தன் ஆக்சிஜன் ஏற்றம், எலெக்ட்ரான் நீக்கம் |
auto reduction | தன் ஒடுக்கம், எலெக்ட்ரான் ஏற்றம் |
augite | ஓகைற்று |
austenite | ஒசுத்தினைற்று (ஒத்தனைற்று) |
attraction | கவர்ச்சி |
attracting | ஈர்க்கும் |
attractive force | கவர்ச்சிவிசை |
audio oscillator | செவி அலை இயற்றி |
audio- frequency wave | செவியுணர் அதிர்வெண் அலை |
auric chloride | ஒளரிக்குக்குளோரைட்டு |
auric hydroxide | ஒளரிக்கைதரொட்சைட்டு |
attraction | கவர்ச்சி ஈர்ப்பு |
aurate | பொன்னியல் உப்பு. |
aureomycin | நச்சுக்காய்ச்சல் முதலிய நோய்களைத் தடுக்கப் பயன்படும் உயிர் எதிரிப்பொருள். |
auric | பொன்னைச் சார்ந்த, (வேதி.) முத்திற இயல்புடைய தங்கம் அடங்கிய. |