வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 31 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
atomic theory | அணுக்கொள்கை |
atomic number | அணுவெண் |
atomic volume | அணுக்கனவளவு |
atomic weight | அணுநிறை |
atomisation | நுண் துகளாக்கம் |
attenuation | ஒடுக்கம்/நொய்மை/நொய்தாக்கல்/தேய்வு |
atomizer | நுண்துகளாக்கி |
atomic orbit | அணுவொழுக்கு |
atomic orbital | அணுவொழுக்கல் |
atomic oxygen | அணு நிலை ஆக்சிஜன் |
atomic pile | அணு உலை |
atomic polarisation | அணுமுனைவாக்கம் |
atomic radius | அணுவாரை |
atomic spectra | அணுநிறமாலைகள் |
atomic spectrum | அணு நிறமாலை |
atomic structure | அணுவமைப்பு |
atomic vibration | அணு அதிர்வு |
atomicity | அணுத்தொகை |
atoxyl | அட்டாக்சில் |
atropisomer | பிரிதகு சுழல்வடிவ மாற்றியம் |
atomizer | (மரு.) நீர்மங்களை நுண்திவலைகளாக்கும் கருவி. |
attenuation | மெலிவு, நொய்ம்மை, நுண்மை. |