வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 30 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
atomic heatஅணுவெப்பம்
atomic fissionஅணுப் பிளவு
atomic energyஅணுச்சக்தி
atomicஅணுநிலை/அணுவுக்குரிய
atom bombஅணுகுண்டு
atom chainsஅணுச்சங்கிலிகள்
atom smasherஅணுப் பிளவுப் பொறி
atomic ageஅணுயுகம்
atomic ashesஅணுச் சாம்பல்
atomic combustionஅணு வேக்காடு
atomic coreஅணுவகம்
atomic disintegrationஅணுச் சிதைவு
atomicஅணுவுக்குரிய
atomic energy levelஅணு ஆற்றல் மட்டம்
atomic fuelஅணு எரிபொருள்
atomic fusionஅணுக்கருச் சேர்க்கை
atomic hydrogenஅணுவைதரசன்
atomic mass unitஅணு நிறை அலகு
atomic modelஅணுப் படம், அணு உரு, அணு மாதிரி
atomic modelsமாதிரியணுக்கள்
atomic nucleusஅணுக் கரு
atomicஅணுவைச் சார்ந்த, அணுவினுடைய, அணு இயக்கத்திற்குரிய.

Last Updated: .

Advertisement