வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 3 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
accelerator | முடுக்கி/ வேகப்படுத்தி |
accessory | மேலதிகமான |
accessory | துணையான,மேலதிகமான |
accumulator | சேமிப்புக்கலன் |
acetic acid | அசெட்டிக் அமிலம் |
accessory | துணை உறுப்பு |
accumulator | திரட்டி/திரளகம் |
accuracy | துல்லியமான/அச்சொட்டான |
accuracy | துல்லியம் |
acetaldehyde | அசற்றலிடிகைட்டு |
acceleration of gravity | ஈர்ப்புவேகவளர்ச்சி |
acceleration potential | முடுக்க மின்னழுத்தம் |
acceptor atom | வாங்கியணு |
acceptor impurtiy | ஒவ்வும் மாசு |
accuracy, correction | திருத்தம் |
acetamide | அசற்றமைட்டு |
acetanilide | அசற்றனிலைட்டு |
acetoacetic acid | அசெட்டோ அசெட்டிக் அமிலம் |
acetoacetic ester | அசற்றோவசற்றிக்கெசுத்தர் |
acetonitrile | அசற்றோநைத்திரைல் |
acetophenone | அசற்றோபினோன் |
accelerator | முடுக்கி |
accelerator | முடுக்குப்பொறி, முடுக்கி விடுபவர் (வேதி) விசை துரப்பி, செயல் விரைவுபடுத்தும் பண்டம் (உட) விசை நரம்பு, விசைத்தசை. |
acceptor | ஒப்பந்தச் சீட்டை ஏற்றுக்கொள்பவர், மாற்று உண்டியலை ஒப்புக்கொள்பவர். |
accessory | துணைக்கருவி துணைப்பொருள்கள். |
accumulator | குவிப்பவர், திரட்டுபவர், பணம் பெருக்குபவர், அடுக்கடுக்கான பட்டங்களை ஒருசேர எடுப்பவர், மின் சேமகலம், மின்னாற்றலைத் தொகுத்து வைத்தற்குரிய கருவி. |
accuracy | திட்பநுட்பம், வழுவாமை, திருத்தமாயிருத்தல். |
acetal | உயிரகம் ஊட்டப்பட்ட வெறியநீர். |
acetone | கரைக்கும் பொருளாகப் பயன்படுத்தப்பெறும் நிறமற்ற நீர்மம். |