வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 29 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
atom | அணு |
assumption | கருதுகோள் |
atmosphere | வளிமண்டலம் |
atmosphere | வாவேெளி, வளிமண்டலம், காற்று மண்டலம் |
astringent | துவர்ப்பான (இறுக்குகின்ற) |
asymmetrical | சமச்சீரில்லாத |
atmospheric pressure | காற்று மண்டல அழுத்தம் |
association | ஈட்டம் |
atmosphere | வளிமண்டலம் |
associated molecule | இணைந்த மூலக்கூறு |
associating solvent | இணக்குங்கரைதிரவம் |
association of molecule | மூலக்கூறு இணக்கம் |
astons mass-spectrograph | அசுத்தனின்றிணிவுநிறமாலைபதிகருவி |
asymetric | சமச்சீரின்றிய |
asymmetric | சமச்சீர்மையற்ற |
asymmetric carbon atom | சீர்மைபெறாக் கரியணு |
asymmetric synthesis | சீர்மையிலா மூலக்கூறு தொகுப்பு |
asymmetrical effect | சமச்சீரில் விளைவு |
asymptotic | அணுகுகோட்டிற்குரிய |
atmosphere unit | ஒருவளிமண்டலவமுக்கம் |
atmosphere | காற்றுச்சூழல்,வளிமண்டலம், வளிக்கோளம் |
atmosphere-atm | வளிமண்டலம்-வ |
atom | அணு |
association | கூடுதல், இணைதல், சேர்த்தல், கூட்டு, சங்கம், தோழமை,நட்பு, நெருங்கிய பழக்கம், கருத்துத்தொடர்பு. |
assumption | ஊகம், கற்பிதம், தற்கோள், எடுத்துக்கொள்ளுதல், தற்புனைவு, போலிக்கருத்து, தற்செருக்கு, ஏற்பு (அள.) மும்மடி மெய்ம்மையின் சினைவாசகம். |
atmolysis | புகைகளைப் பிரிக்கும் முறை. |
atmosphere | வளிமண்டலம், பவனம், வளிச்சூழல், ஆவியமுக்கம், படத்தின் பின்னணித் தொலை உணர்வு, சூழ்நிலை. |
atom | அணு, பருப்பொருளின் முன்கூறு. |