வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 28 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
asbestosகன்னார், அசுபெத்தோசு
aspiratorவளியிழுகருவி, காற்றுறிஞ்சி
assayஉலோகப்பரீட்சை
asbestosகல்நார்
asphaltநீலக்கல்
asbestosகல்நார்
asphaltதார்
associatedஇணைப்புற்ற
artificialசெயற்கையான
aspiratorவளியிழுகுடுவை
assimilationதன்மயமாக்கல்
asbestosகல்நார்
artificial airசெயற்கைக்காற்று
artificial disintegrationசெயற்்கை சிதைவு
artificial disintegration of elementsமூலகஞ்செயற்கைமுறைப்பிரிந்தழிதல்
artificial fertilisersசெயற்கைமுறைவளமாக்கிகள்
artificial gheeசெயற்கை நெய்
aryl halideஏரயிலுப்பினம்
asbestos fibreகல்நார் இழை
ashசாம்பல்
ascorbic acidஅஸ்கார்பிக் அமிலம்
aseptic distillationஅழுகலின்றிக்காய்ச்சிவடித்தல்
asprinஅசுப்பிரின்
asphaltநிலக்கீல்
aspiratorவளியிழுகுடுவை
assimilationதன்மயமாக்கம்
arsineஉள்ளிய நீரதை.
artificialசெயற்கையான, மனிதனால் செய்யப்பட்ட, பொயயான, போலியான, தொகுக்கப்பட்ட, கற்பனையான, போலிப்பகட்டுடைய.
asbestosகல்நார்
ascentஏறுதல், ஏற்றம், உயர்வு, முன்னேற்றம், இறந்தகாலம் நோக்கிச் செல்லுதல், முன்மரபு, ஏறுசரிவு, சாய்வுமேடு, மேடு, ஏறுநெறி.
ashஅசோக மஜ்ம், தேவதாரு இனத்தைச் சார்ந்த கூட்டுமானத்துக்குச் சிறந்த மரவகை, தேவதாகு வகையின் கட்டை, தேவதாருவகைக்ரர கட்டையாலான ஈட்டி.
asphaltபுகைக்கீல் போன்ற, புகைக்கீல் சார்ந்த, புகைக்கீல் கலந்த, கருங்காரையிட்ட.
aspiratorகாற்றுறிஞ்சி, வணிவாங்கு கலம், காற்றுறைஇடையிலேயுள்ள கலங்கள் வழியாக வரும்படி இருப்பதற்குரிய அமைவு, (மரு.) உடல்நீர்வாங்கி, உடலில் தங்கியுள்ள நீர்மங்களை வாங்கும் ஆற்றலுடைய மருந்து.
assayதேர்வு, நோட்டம், எடைபண்பு மதிப்பீடு, தேர்வுக்குரிய உலோகம், முயற்சி அனுபவம், (வினை,) ஆராய்ந்து பார், நோட்டம்பார், எடைபண்புநேர், கலவை அளவு மதிப்பிடு, முயற்சிசெய், முயன்றுபார்.
assimilationசெமிக்கப்பண்ணுதல், தன்னியபடுத்துதல், ஒன்றுபடல், முழுஇணைவு.

Last Updated: .

Advertisement