வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 27 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
arsenic pentasulphide | ஆசனிக்கைஞ்சல்பைட்டு |
arsenic acid | ஆர்செனிக் அமிலம் |
arsenic disulphide | ஆசனிக்கிருசல்பைட்டு |
arsenic hydride | ஆசனிக்கைதரைட்டு |
arsenic oxide | ஆசனிக்கொட்சைட்டு |
arsenic pentafluoride | ஆசனிக்கைம்புளோரைட்டு |
arsenic pentaiodide | ஆசனிக்கையயடைட்டு |
arsenic pentoxide | ஆசனிக்கையொட்சைட்டு |
arsenic sulphide | ஆசனிக்குச்சல்பைட்டு |
arsenic tribromide | ஆசனிக்கு முப்புரோமைட்டு |
arsenic trichloride | ஆசனிக்குமுக்குளோரைட்டு |
arsenic trifluoride | ஆசனிக்கு முப்புளோரைட்டு |
arsenic triiodide | ஆசனிக்குமூவயடைட்டு |
arsenic trioxide | ஆசனிக்குமூவொட்சைட்டு |
arsenic trisulphide | ஆசனிக்கு முச்சல்பைட்டு |
arsenical pyrites | ஆசனிக்குக்கந்தகக்கல் |
arsenide | ஆசனைட்டு |
arsenious acid | ஆசீனியசமிலம் |
arsenious oxide | ஆசீனியசொட்சைட்டு |
arsenite | ஆசனைற்று |