வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 26 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
argon | ஆகன் |
arsenic | ஆசனிக்கு |
argon | இலியன் |
arsenic | பிறாக்காண்டம் |
aromatic compound | வாசனைச்சேர்வை |
arsenate | ஆசனேற்று |
arecoline | அரிக்கொலீன் |
argentite | ஆசந்தைற்று |
argentometry | வெள்ளி அளவியல் |
argyrodite | ஆகிரோடைற்று |
arm of balance | தராசுக் கரம் |
arndt-eistert reaction | ஆண்டசிற்றேட்டர்தாக்கம் |
aromatic amine | வாசனையமீன் |
aromatic bond | வாசனைப்பிணைப்பு |
aromatic chemicals | மணவேதிகள், அரோமேட்டிக் வேதிப்பொருள்கள் |
aromatic series | வாசனைத்தொடர் (அரமற்றிக்குத்தொடர்) |
aromatic substitution | வாசனைப்பிரதியீடு |
aromatization | வாசனையூட்டல் |
arrhenius theory | அரீனியசின் கொள்கை |
aroma | மணம் |
argon | வளிமண்டலத்தின் அணுஎடை எண் ட1க்ஷ் உடைய இயக்கத்திறனற்ற வளிக்கூறு, 'மடியம்'. |
aroma | நறுமணம், இன்நறுஞ்சுவை, மனங்கவர் நுண்ணிய பண்பு. |
arrack | பட்டைச் சாராயம், தென்னை பனை அரிசி வெல்லம் முதலியவற்றிலிருந்து வடிக்கப்படும் புனிதப்பேறிய மதுவகை. |
arrest | நிறுத்தல், பிடித்தல், கவனப்பிணிப்பு, (வினை.)நிறுத்து, தடைசெய், (சட்.) நடவடிக்கைகளை நிறுத்து, பிடி ஆளைக்காட்டிக் கைப்பற்று, கருத்தைக்கவர். |
arsenic | உள்ளியம், அரிதார நஞ்சு, (பெ.) அரிதார நஞ்சு சார்ந்த, அரிதார நஞ்சு கலந்த. |