வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 25 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
aquadag | அக்குவாடாக்கு |
approximation | தோராயம் ஏறத்தாழ |
aqua regia | அரச நீர்மம் |
approximate | தாராயமான |
approximate equality | அண்ணளவான சமத்தன்மை |
aprotic solvent | புரோட்டான் தராக் கரைப்பான் |
apsorption isotherm | மேன்மட்டவொட்டற்சமவெப்பம் |
aqueous chemistry | நீர்ம வேதியியல் |
aqueous solution | நீர்க்கரைசல் |
aquoion | நீர் அயனி |
arabinose | அரபினோசு |
arachidonic acid | அராக்கிடோனிக் அமிலம் |
aragonite | அரகனைற்று |
arc furnace | மின்பிறை உலை |
arc process | வில் செயல்முறை |
arc spectrum | மின்பிறை நிரல் |
area of cross sectioin | குறுக்குவெட்டுப் பரப்பு |
approximate | மிக்க அண்மையில் உள்ள, பெரிதும் ஒத்திருக்கிற, ஏறத்தாழச் சரியாயிருக்கிற, (வினை.) பெரிதும் ஒத்திருக்கச் செய, அணுகு. |
approximation | ஒத்திருத்தல், அணுகுதல், (கண.) நெருங்கிய அளவீடு, ஒரு கணக்குக்கு முழுதும் சரியாய் இராவீட்டாலும் குறிப்பிட்ட ஒரு காரியத்துக்குப் போதுமான அளவிற்கு ஏறத்தாழச் சரியாய் இருக்கிற விடை. |
aquamarine | கடல் வண்ணக்கல், (பெ.) நீர்ப்பச்சை நிறமுடைய. |
aqueous | நீர் சார்ந்த, நீர்கலந்த, நீர்த்த, (மண்.) நீரினால் படியவிடப்பட்ட. |
arbitrary | விதிக்கட்டின்றி, மனப்போக்கான, கொடுங்கோன்மையான, (சட்.) விருப்பப்படியான. |