வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 24 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
appearanceதோற்றம்
antisepticநஞ்சுகொல்லி (அழுகலெதிரி)
apatiteஅபதைற்று
antitoxinநச்சு எதிரி, நச்சுமுரணி,நஞ்செதிரி
apparatusஆய்கருவி
apparentவெளிப்படையான
applicationபிரயோகம்
antipyreticsகாய்ச்சல் குறைக்கும் மருந்துகள்
antisymmetric functionமுரண்சமச்சீர்ச்சார்பு
antisymmetryஎதிர்ச் சமச்சீர்மை
antonoffs ruleஅந்தனோவின் விதி
apollinaris waterஅப்பொலினாரிசுநீர்
applied chemistryபயனுறு வேதியியல்
applied scienceபயனுறு அறிவியல்
appearanceமுன்னிலையாதல்
appendixபின்னிணைப்பு
apparatusஆய்கருவி
antitoxinஎதிர்நச்சு
appendixகுடல்வால்
antipyreticகாய்ச்சல் முரணி, காய்ச்சல் அகற்றும் மருந்து,(பெ.) காய்ச்சல் அகற்றும் தன்மையுடைய.
antitoxinஎதிர்நச்சு, நச்சுமுறி.
apparatusஆய்கருவி, செய்கருவி, கருவிகலம், இயல்நுல் செய்ம்முறைகள் முதலியவற்றிற்கு வேண்டிய கருவிகாரணங்களின் அமைவு, இயற்கை உறுப்பமைவு, ஆராய்ச்சிக்கு வேண்டும் சாதனங்கள்
apparentதோற்றமான, வெளிப்படையான, எளிதில் உணரத்தக்க, மேலீடாகத் தோன்றுகிற, காட்சிமூலம் உணரப்பட்ட, உறுதிப்படுத்தப்பெறாத.
appearanceதோன்றுதல், வந்திருத்தல், தோற்றம், வெளித்தோற்றம், வெளிப்பகட்டு, பொய்த்தோற்றம், உருவெளித்தோற்றம், வெளிவரல்.
appendixபிறசேர்க்கை, இணைப்பு, அனுபந்தம்(உள்.) முனை, முனை, ஓர் உறுப்பின் மேற்புறத்தினின்று தோன்றும் சிறிமுளை, குடல்முளை.
applianceபயன்படுத்துதல், துணைக்கருவி, சாதனம்.
applicationவேண்டுகோள், விண்ணப்பம், மேலேபூசுதல், செயற்படுத்தல், பயன்படுத்துதல், பூசப்படும் சாந்துதைலம் முதலியன, பற்று, பூச்சு, பொருந்தவைத்தல், பொருத்தம், இடைவிடாமுயற்சி.
appliedசெயல்முறை சார்ந்த.
appreciableமதிப்பிடத்தக்க, உணரத்தக்க, புலன்களுக்குத் தெரியக்கூடிய, கணிசமான.
approachஅணுகுதல், ஏறத்த்ழஒத்திருத்தல், அணுகுநெறி, செல்வழி, பாதை, (வினை.) அணுகு, இயல்பு முதலியனவற்றில் ஏறத்தாழ ஒத்திரு, கண்டுபேசு, (படை.) தாக்குக் குறியை அடைவதற்குக் குழிகள் வெட்டிச் சாலைகள் போடு.

Last Updated: .

Advertisement