வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 23 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
antimoniate | அந்திமோனியேற்று |
antimonious acid | அந்திமோனியசமிலம் |
antimony blende | செவ்வஞ்சணம் |
antimony hydride | அந்திமனியைதரைட்டு |
antimony ochre | ஆண்ட்டிமணி ஆக்கர், ஆண்ட்்டிமணி காவி |
antimony oxychloride | அந்திமனியொட்சிக்குளோரைட்டு |
antimony pentachloride | அந்திமனியைங்குளோரைட்டு |
antimony pentasulphide | அந்திமனியைஞ்சல்பைட்டு |
antimony pentoxide | அந்திமனியையொட்சைட்டு |
antimony tetrasulphide | அந்திமனிநாற்சல்பைட்டு |
antimony tetroxide | அந்திமனிநாலொட்சைட்டு |
antimony trichloride | அந்திமனிமுக்குளோரைட்டு |
antimony trioxide | அந்திமனிமூவொட்சைட்டு |
antimony trisulphide | அந்திமனிமுச்சல்பைட்டு |
antioxident | ஒட்சியேற்றங்கொல்லி |
antiparticle | எதிர்த் துகள் |
antiprismatic | எதிர்ப் பட்டக |
antimony | அந்திமனி |
antimonite | கருநிமிளை உப்புவகை, கருமிநிமிளை உப்புப்போன்ற கனிப்பொருள். |
antimony | அஞ்சனக்கல், கருநிமிளை, எளிதில் உடையுமியல்புடைய நீலச்சாயல் வாய்ந்த வெண்ணிறத் தனிப்பொருள். |
antioxidant |