வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 22 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
antidoteமுறிப்பான் முறிப்பி
antibioticநுண்ணுயிர்ப்பகை (மருந்து)
antichlorகுளோரின் நீக்கி
antibodyநாய் எதிர்ப்பொருள்
anthraquinoneஅந்திரக்குயினோன்
antidoteநஞ்சு முறி மருந்து, நச்சு முறி
anti isomerஎதிர் மாற்றியம்
antibondஎதிர்ப்பிணைப்பு
antigenஉயிரின் தற்காப்பு மூலம்
antibondingபிணை எதிர்
anticatalystமுரணூக்கி
anticathodeஎதிர் எதிர் மின் முனை, நேர் மின் முனை
anticorrosive primerஅரிப்பு தடுக்கும் முற்பூச்சு
antifebrinகாய்ச்சல் எதிர்ப்பி
antiknock compoundவெடித்தனிற்பாட்டுஞ்சேர்வை
antiknocking agentஇடிப்பு எதிர்ப்புப் பொருள்
antimatterஎதிர்ப்பொருள்
antimicrobialநுண்ணுயிர்க் காழ்ப்பு
anticlinalஎதிர்ச்சாய்வுள்ள
antidoteநச்சுமுறி
antibioticஉயிர் எதிரி, உயிர் வாழ்வுக்கு ஊறு செய்யும் பொருள், (பெ.) உயிர் வாழ்வுக்கு ஊறு செய்கிற, இயல்பான இனப்பகைத் தொடர்புடைய.
antibody(உட்.) நோய் எதிர்ப்பொருள், உயிரின் தற்காப்புப்பொருள், தீங்கு த அயற்பொருளுக்கெதிராக உயிரினத்தின் உடலில் உண்டாகும் பொருள்.
anticlinal(மண்.) நில அடுக்கின்கவிகை மடிப்பு. (பெ.)(மண்.) கவிகை மடிப்பான, இருபுறச் சாய்வுடைய, (உள்) தண்டெலும்பு வளையங்களில் இருபுற வளையங்களும் தன்மை நோக்கிச் சாயும்படி உந்தலான நடுவளையமாக அமைந்துள்ள, (தாவ.) தண்டிலிருந்து செங்குத்த்க வளர்கிற.
antidoteமாற்று, மாற்று மருந்து, முறிவு.
antigen'காப்பு மூலம்', அஸ்ற் பொருளிலிருந்து உயிரினைக் காக்கும் உயிர்த்தற்காப்புப் பொருளை உண்டுபண்ணும் பொருள் மூலம்.
antiknockஉள்வெப்பாலையில் வெடிப்புத்தடுக்கும்பொருள்.
antimalarialமுறைக்குளிர் காய்ச்சலுக்கெதிரான.

Last Updated: .

Advertisement