வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 21 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
annealingமெல்ல ஆறிவிடல், ஆற்றிப் பதமாக்கல்
anodic oxidationநேர்மின் முனை ஆக்சிஜனற்றம்
anthracite coalஅனல்மிகு நிலக்கரி
anodeநேர் மின்வாய்
anodeநேர்மின்வாய்
anodeநேர்முனை
anthocyaninஅந்தோசயனின்
annodeநேர்மின்வாய்
anodic protectionஆனோடுப் பாதுகாப்பு
anodizeநேர்மின் முனையாக்கு
anomalous dispersionநேரில்முறைப்பிரிக்கை
anomalous vapour densityநேரில்முறையாவியடர்த்தி
anorthiteஅனோதைற்று
anthracene oilஆந்த்ரசீன் எண்ணெய்
anthranilic acidஅந்திரனிலிக்கமிலம்
anisotropicதிசை மாறுபாட்டுப்பண்பு
annularவளையமான
anisotropicசமனில் திருப்பமுள்ள
anodeஅனோட்டு
anisotropicவேறுவேறு பக்கங்களில் வேறுவேறு தன்மைகளையுடைய.
annealகண்ணாடி உலோகங்கள் முதலியவற்றைக் கட்டுப்படுத்தி ஆறவைத்தல் மூலமோ நன்கு சூடாக்கி மெல்ல ஆறவிடுவதன் மூலமோ கரம் பதப்படுத்து, வாட்டிப் பதப்படுத்து, கண்ணாடி முதலிய பொருள்கள் மீது சாயம் ஏற்றுவதற்காகச் சூடுபடுத்து.
annularமோதிரவிரல், (பெ.) வளையம்போன்ற, வளைவடிவன்ன, வளையங்க்ள கொண்ட.
anodeநேர்மின்வாய், காற்று வாங்கப்பட்ட வெற்றுக்குழாயில் மின்னோட்டம் புகும் நேர்மின்கோடி.
anomalousஒழுங்கு மீறிய, பொதுநிலை திறம்பிய,,ஒழுங்கற்ற, தாறுமாறான, ஒருசில வண்ணங்களைத் தௌிவாகக் காணமாட்டாத.
antacidவயிற்றுப் புளிப்பகற்றும் மருந்து, (பெ.) புளிப்பு மாற்றான, காடித்தன்மைக்கு எதிரீடான.
anthraceneகீலிலிருந்து எடுக்கப்படும் சாய்ப்பொருள் மூலம்.
anthracite'மட்கரி', நிலக்கரிவகை, நிலக்கீல் சத்தற்றநிலக்கரி.

Last Updated: .

Advertisement