வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 20 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
anhydrideநீரிலி
anhydrousநீரொழிந்த,நீரற்ற
anionஎதிரயன்,எதிர் அயனி,நேர் அயனி
angle of rotationசுழல் கோணம்
anglesiteஅங்கிலிசைற்று
angular momentumகோண உந்தம்
anharmonicityஇசையில்தன்மை
anhydrous acidநீரற்றவமிலம்
aniline blackஅனிலீன்கறுப்பு
aniline blueஅனிலீனீலம்
aniline yellowஅனிலீன் மஞ்சள்
anionic complexநர் அயனி அணைவுச் சர்மம்
anisic acidஅனிசிக்கமிலம்
anisidineஅனிசிடீன்
anisoleஅனிசோல்
anisotrophyதிசைக்கோரியல்பு (சமனில்திருப்பம்)
animal charcoalவிலங்குக் கரி
anionஎதிர்மின்மம்
angstrom unitஅங்ஸ்திறமலகு
anhydrideநீரிலி
anhydrousநீரற்ற
anionஅனயன்
angstrom unitஒளி அலைகளமின் நீளத்தை அளந்து மதிப்பிடுவதற்குரிய நுண்ணளவைக்கூறு.
anhydride(வேதி.) நீர் நீக்கப்பட்ட காடி.
anhydrite(வேதி.) கணிப்பொருள்களில் ஒன்று, நீர் வாங்கப்பெற்ற கண்ணக்கந்தகி.
anhydrous(வேதி.) மணியுருநிலையின் நீர் வாங்கப்பட்ட.
anilineபண்டு அவுரியிலிருக்கும் இப்போது கீலெண்ணெயிலிருக்கும் கிடைக்கும் சாயப்பொருள், (பெ.) சாயப்பொருள் சார்ந்த.
anionஎதிர்மின்மம்.

Last Updated: .

Advertisement