வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 2 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
absolute zero | தனிப்பூச்சியம் |
absorb | உறிஞ்சுதல் |
absorb | உறிஞ்சல் |
absorption | உட்கவர்தல் |
abstract | சுருக்கம் |
acceleration | முடுக்கம் |
absorption coefficient | உறிஞ்சற்குணகம் |
abstract | கருத்தியலான |
absolute velocity of ions | அயனிகளின் தனித் திசைவேகம் |
absorbing agents | உறிஞ்சற் கருவிகள் |
absorbing paper | உறிஞ்சு காகிதம் |
absorption analysis | நிற நீக்க ஆய்வு |
absorption bands | உறிஞ்சற்பட்டைகள் |
absorption indicator | மேன்மட்டவொட்டற்காட்டி |
absorption spectra | உறிஞ்சனிறமாலைகள் |
absorption spectrum | உட்கவர் நிரல், உறிஞ்சு நிரல் |
absorption tower | உறிஞ்சும் கூண்டு |
abundance of elements | தனிமங்களின் மிகுதி, தனிம மலினம் |
accelerated particle | முடுக்கிய துகள் |
absorption | உட்கவர்வு |
absorption | உறிஞ்சுதல் |
acceleration | முடுக்கம் |
absorbent | உறிஞ்சி |
absorption | உறிஞ்சல் |
absorb | உறிஞ்சு உட்கொள் உட்கிரகி எளிதில் உறிஞ்சத்தக்க, உட்கிரகிக்கத்தக்க உறிஞ்சப்படக்கூடிய தன்மை எளிதில் உறிஞ்சும் தன்மை தன்னை மறந்த உறிஞ்சப்பட்ட உறிஞ்சி ஈர்க்கும் பொருள் உறிஞ்சக்கூடிய ஈர்க்கும் இயல்புள்ள உறிஞ்சும் தன்மை ஈர்க்கும் ஆற்றல் உறிஞ்சுவது உறிஞ்சுகிற உட்கிரகிக்கின்ற மிகவும் கவனத்தைக் கவர்கிற கவனத்தைக் கொள்ளை கொள்ளும் வகையில் உறிஞ்சுதல், முழு ஈடுபாடு மெய்மறந்த கவனம் உறிஞ்சும் தன்மையுள்ள |
absorbency | உறிஞ்சும் தன்மை, ஈர்க்கும் ஆற்றல். |
absorbent | உறிஞ்சி, ஈர்க்கும் பொருள், (பெ) உறிஞ்சுகிற, ஈர்க்கும் இயல்புடைய. |
absorption | உறிஞ்சுதல், உட்பட்டு மறைதல், சேர்ப்பு, கலப்பு, முழுஈடுபாடு. |
abstract | பிரித்தெடு சொந்த உபயோகத்திற்காக இரகசியமாய் எடுத்துச் செல் களவாடு கவர்ந்துகொள் அப்புறப்படுத்து தள்ளு சுருக்கு கவனத்தைத் திருப்பு சுருக்கம் சாரம் பிரித்தெடுக்கப்பட்ட பொருள் கருத்தியலான கோட்பாட்டளவான பிரித்தெடுக்கப்பட்ட வேறு எண்ணமுள்ள வேறு வகையில் கவனம் செலுத்திய கவனமில்லாத கவனக்குறைவான கவனமில்லாத வகையில் கவனமின்றி பிரித்தெடுத்தல் அனுபவ பூர்வமாகச் சாத்தியமில்லாத எண்ணம் கருத்துப் பொருள் பிரித் தெடுக்கப்பட்ட நிலை களவாடல் ஞாபகமறதி, கவனமின்மை கோட்பாட்டளவில். |
abundance | மிகுதி ஏராளம் செல்வம் செழிப்பு மிகுதியான ஏராள மான போதுமானதற்கு அதிக மான செழிப்பு மிக்க மிகுதி யாக ஏராளமாக. |
acceleration | விரைவுபடுத்துதல், வளர்விரைவு, முடுக்கம். |