வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 19 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
anaerobicகாற்றிலா
analyserபகுத்துக்காட்டி
analystபகுப்பாய்வாளர்
analysisபகுப்பாய்வு
anabolismவளர் மாற்றம்
anaemiaகுருதிச்சோகை
analogஓரினப் பொருள்
anaestheticஉணர்வகற்றி
analogyதொழிலொப்புமை
analysisபகுப்பு,பகுப்பாய்வு
analystபகுப்போன்
analyticalபகுத்தன்முறை
amylalcoholஏமயிலற்ககோல்
analytical separationபகுத்துப் பிரித்தல்
analytical weightதுல்லிய எடை
anchoringநிலை நிறுத்தம்
anetholeஅனிதோல்
angle of incidenceபடுகோணம்
amylaseஅமிலேசு
analytical chemistryபகுப்பாய்வு வேதியியல்
anatomyஉள்ளுறுப்பியல்
anabolismஉட்சேர்க்கை (தொகுத்தெறிகை)
analysisபகுப்பு
analysisபகுப்பாய்வு (பகுப்பாய்தல்)
analystபகுப்பாய்வர்
anaestheticஉணர்வு மயக்கி
anabolism(உயி.) உயிர்ச்சத்தை அடிப்படைடயாகக் கொண்ட சேர்மான வகைகள் வேதியியல் முறையில் உருவாதல், உயிர்ப்பொருள் கூட்டமைப்பு.
anaemia(மரு.) இரத்தச்சோகை, குருதியின்மை, இரத்தத்தில் சிவந்த நுண்மங்கள் குறைபடுதல், வெளிறிய தோற்றம்.
anaestheticமயக்க மருந்து, உவ்ர்வின்மை ஊட்டும் பொருள், (பெ.) உவ்ர்ச்சி மயக்கமூட்டுகிற, உவ்ர்ச்சியின்மை சார்ந்த.
analogyஒப்பு, ஒத்திசைவு, இணையொப்பு, ஒத்த உறவு,(கண.) ஒப்புமை, ஒப்புடைமை.
analyserபகுத்தாய்பவர், ஒளிக்கருவியில் ஒளி முனைப்படுத்தும் இணைப்பட்டை.
analysisபகுப்பு, கூறுபாடு, கருமூலம் காண்டல், பொதுமெய்ம்மை ஆய்ந்து தேர்தல், (வேதி.) பகுப்பாய்வு, கூறுபாட்டாராய்ச்சி, தேர்வாராய்ச்சி,(கண.) தொகை கூறுபடுத்தல், (இலக்.) வாக்கிய உறுப்பாராய்வு, வாக்கிய உறுப்பிலக்கணம்.
analystமாற்றியல் தேர்வாராய்ச்சியாளர்.
analyticalபகுப்பாராய்ச்சி முறைப பின்பற்றுகிற,(மொழி.) உருபுகளுக்குப் பதில் சொற்களை ஆளுகிற.
androgenஆண்பால் இயக்குநீர்மம், ஆண்பால்மரபுக்கூறுகளை வளர்த்துப் பேணவல்ல பொருள்.

Last Updated: .

Advertisement