வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 18 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
amplitudeஅகல்நிலை/விரிநிலை/நீள்நிலை/வீச்சு
amorphousபடுகமில்லாத, படுகமின்மை
amplitudeவீச்சு
amplitudeவீச்சு
amorphousபடுகமல்லாத,்தூள் நிலை, பொடிமம்
ammonium stannicchlorideஅமோனியந்தானிக்குக்குளோரைட்டு
ammonium sulphideஅமோனியஞ்சல்பைட்டு
ammonium thiocarbonateஅமோனியங்கந்தகக்காபனேற்று
ammonium thiocyanateஅமோனியங்கந்தகச்சயனேற்று
ammonium thiostannateஅமோனியங்கந்தகத்தானேற்று
ammonolysisஅமனோலியாப்பகுப்பு
amorphous carbonபளிங்குருவில்காபன்
amorphous siliconபளிங்குருவில்சிலிக்கன்
amorphous sulphurபளிங்குருவில்கந்தகம்
amperometryமின்னோட்ட அளவியல்
ampholyte or amphoteric electrolyteஈரியல்புள்ளமின்பகுபொருள்
amphoteric oxideஈரியல்புளொட்சைட்டு
amyl acetateஅமைல் அசெட்டேட்
ammonium sulphateஅமோனியஞ்சல்பேற்று
amorphousபளிங்குருவற்ற
ampereஆம்பியர்
amorphous solidவரையறைவடிவற்றதிண்மம்
amorphousஉருவற்ற
ampereஅம்பியர்
amphotericஈரியல்புள்ள
amplifierபெருக்கி/மிகைப்பி/ஒலி பெருக்கி
amorphousவடிவமற்ற, ஒழுங்குமற்ற,(வேதி.,) மணிஉருவற்ற.
ampere(மின்.) மின்னோட்ட அலகு, ஒருமின் ஏகம் ஓர் 'ஓம்' மூலமாகச்ர செலுத்தக்கூடிய மின்னோட்டம்.
amphotericஇருவழயிலும் அமைந்த, இருவழியின் செயலடைய, மின் கூறுபாட்டில் காடிப்பொருளாகவோ அடிமுழ்ல் பொருளாகவோ நேர்மின் எதிர்மின்னாகவோ இருவழியும் செயலாற்ற வல்ல.
amplifierஅதிக்பபடுத்துபவர், பார்வைபடியும் பரப்பினை அதிக்பபடுத்தும் கண்ணாடி விரலலை, (மின்.) ஒலி அல்லது மின் தாக்குதலின் ஆற்றலை அதிக்பபடுத்தும் கருவி, ஒலி பெருக்கி.
amplitudeஅகலம், நிறைவு, பெரும்பரப்பு, வீச்சு, வளமை, மதிப்பு, மேன்மை, அதிர்வின் உச்ச இழிபெல்லை வேறுபாட்டளவு, (வான்.) கோளங்க்ள எழுகிற இடத்துக்கும் அடைகிற இடத்துக்கும் நேர்கிழக்கு மேற்கிலிருந்து ஏற்படும் தூரம், (இய.) அதிர்வு அலையின் வீச்சு, ஊசல் குண்டின் வீச்சு.

Last Updated: .

Advertisement