வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 17 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
ammonium carbonateஅமோனியங்காபனேற்று
ammonium chloroplatinateஅமோனியங்குளோரோபிளாற்றினேற்று
ammonium chloroplumbateஅமோனியங்குளோரோபிளம்பேற்று
ammonium cobaltinitriteஅமோனியங்கோபாற்றிநைத்திரைற்று
ammonium cuprocyanideஅமோனியங்குப்புரோசயனைட்டு
ammonium cyanateஅமோனியஞ்சயனேற்று
ammonium dichromateஅமோனியமிருகுரோமேற்று
ammonium formateஅமோனியம் போமேற்று
ammonium hydroxideஅமோனியமைதரொட்சைட்டு
ammonium nitrateஅமோனியநைத்திரேற்று
ammonium nitriteஅமோனியநைத்திரைற்று
ammonium oxalateஅமோனியமொட்சலேற்று
ammonium persulphateஅமோனியம் பரசல்பேற்று
ammonium phosphomolybdateஅமோனியம் பொசுப்போமொலித்தேற்று
ammonium picrateஅம்மோனியம் பிக்ரேட்
ammonium plumbicchlorideஅமோனியம் பிளம்பிக்குக்குளோரைட்டு
ammonium chlorideஅமோனியங்குளோரைட்டு
ammonium ionஅமோனியவயன்
ammonium molybdateஅமோனியமொலித்தேற்று
ammonium radicalஅமோனிய முதல்

Last Updated: .

Advertisement