வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 16 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
aminoazobenzeneஅமீனோவசோபென்சீன்
aminoglucoseஅமீனோகுளூக்கோசு
aminomercuric chlorideஅமீனோமேக்கூரிக்குக்குளோரைட்டு
aminophenolஅமீனோபினோல்
ammonalஅமோனல்
ammonia cyanide processஅமோனியாச்சயனைட்டுமுறை
ammonia gasஅம்மோனியம் வாயு
ammonia liquorஅமோனியாத்திரவகம்
ammonia serpek processஅமோனியாச்சேப்பெக்குமுறை
ammonia soda processஅமோனியா சோடாமுறை
ammonia synthetic processஅமோனியாத்தொகுத்தன்முறை
ammoniacal solutionஅமோனியக்கரைசல்
ammonium alumஅமோனியப்படிகாரம்
ammonium amalgamஅமோனியவிரசக்கலவை
ammonium carbamateஅமோனியங்காபமேற்று
amino acidஅமினோ அமிலம்
ammonium acetateஅமோனியமசற்றேற்று
ammeterஅம்பியர்மானி
ammoniaஅமோனியா
ammeterமின்னாற்றல்மானி.
ammoniaநவச்சார ஆவி, நவச்சார ஆவிக்கரைசல்,(வேதி,.) நவச்சார ஆவியை ஒத்த சேர்மம்.
ammoniumநவச்சியம்.

Last Updated: .

Advertisement