வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 15 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
amberஅம்பர், நிமிளை
amalgamஇதள் கலவை, கலவை
amethystசுகந்திக்கல், செவ்வந்திக்கல்
aluminothermic processஅலுமினோவெப்பமுறை
ambient temperatureசுற்றுப்புற வெப்பநிலை
aluminium nitrideஅலுமினியநைத்திரைட்டு
aluminium sulphateஅலுமினியஞ்சல்பேற்று
aluminium sulphideஅலுமினியஞ்சல்பைட்டு
alumino thermyஅலுமினிய அனல் முறை
aluminothermyஅலுமினிய அனல்முறை
aluniteஅலுனைற்று
amalgamation processஇரசக்கலவையாக்கன்முறை
aminationஅமீனேற்றம்
amine oxideஅமைனொட்சைட்டு
aluminium oxideஅலுமினியமொட்சைட்டு
aluminium silicateஅலுமினியஞ்சிலிக்கேற்று
alumino silicateஅலுமினோசிலிக்கேற்று
amineஅமைன்
amalgamஅமல்கம், அரசக்கலவை
amalgamஇரசக்கட்டு, இரசக்கலவை, பாதரசமும் மற்றொரு உலோகமும் சேர்ந்த கலவை, குழைவுடைய மென்கலவை, பற்பல தனிமங்களின் கூட்டு, கலப்பு உலோகத்தின் சேர்க்கைப் பொருள்களில் ஒன்று.
amatolவிசையாற்றல் மிக்க வெடிமருந்து வகை.
amberஓர்க்கோலை, அம்பர், நிமிளை.
amethystசெவ்வந்திக்கல்.
amide(வேதி.) நவச்சாரச் சேர்மான வகை.

Last Updated: .

Advertisement