வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 14 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
alum cake | படிகாரவப்பம் |
aluminising | (வெற்றுவெளியில்) அலுமினியத்தை ஆவியாக்கிப் |
aluminium alloy | அலுமினியக்கலப்புலோகம் |
aluminium amalgam | அலுமினியவிரசக்கலவை |
aluminium bronze | அலுமினியவெண்கலம் |
aluminium butoxide | அலுமினியம்பியூற்றொட்சைட்டு |
aluminium carbide | அலுமினியங்காபைட்டு |
aluminium chloride | அலுமினியங்குளோரைட்டு |
aluminium fluoride | அலுமினியம்புளோரைட்டு |
aluminium hydoxide | அலுமினியம் ஹைட்ராக்சைடு |
aluminium isopropoxide | அலுமினியச்சமப்புரொப்பொட்சைட்டு |
aluminium mercury couple | அலுமினியவிரசவிணைப்பு |
aluminium nitrate | அலுமினியநைத்திரேற்று |
alternating current | மாறுதிசை மின்னோட்டம் |
aluminate | அலுமினேட் |
aluminium | அலுமினியம் |
aluminium hydroxide | அலுமினியமைதரொட்சைட்டு |
alternate | ஒன்றுவிட்ட |
alumina | அலுமினா |
alternate | ஒன்றுவிட்ட |
alumina | அலுமினா |
alternate | மாறி மாறி வருகிற, ஒன்றுவிட்டு ஒன்றான, பொழிப்புத்தொடையான, மாறி மாறி அமைத்த, (தாவ.) கணுத்தோறும் எதிரெதிர்ப்பக்கமான இலைகளையுடைய, வரிசைதோறும் முன் வரிசையில் இடைவெமளி நிரப்பும் மலர்க்கொத்துக்களையுடைய, (உயி,.) பால் இனப்பெருக்கம் தளிர் இனப்பெருக்கம் ஆகிய இரண்டும் மாறி மாறி வ தலை முறைகளையுடைய, (வடி.) மாறெதிரான, கோட்டின் இருகோடியிலும் எதிரெதிர்ப்பக்கமான. |
alum | படிக்காரம். |
alumina | அலுமினிய உயிரகை. |