வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 13 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
allotropic formஉருவ மாற்று
allotropic modificationபுறவேற்று உருவம்
allotropic transformationவேற்றுஉரு மாற்றம்
allowed symmetryஅனுமதிக்கப்பட்ட சமச்சீரின்மை
alluvial depositsவண்டல் படிவு
allyl alcoholஅலைலற்ககோல்
allyl bromideஅலைல்புரோமைட்டு
allylic brominationஅலைலிக்குப்புரோமினேற்றம்
allylic oxidationஅலைலிக்கொட்சியேற்றம்
allylic re-arrangementஅலைல் மறுசீராக்கம்
alpha arsenicஅல்பாவாசனிக்கு
alpha particlesஅல்பாத்துணிக்கைகள்
alpha raysஅல்பாக்கதிர்கள்
alpha stannic acidஅல்பாத்தானிக்கமிலம்
alpha sulphurஅல்பாக்கந்தகம்
alpharay spectrumஆல்பாக் கதிர் நிரல்
alstoniteஅலுத்தனைற்று
allotropyபிறதிருப்பம், பல்லுருவம்
alloyகலப்புலோகம், திரிலோகம்
alloyகலப்புலோகம்,உலோகக்கலவை (கலப்பு உலோகம்)
almondபாதாம்
allotropyதனிப்பொருள்க்ள ஒன்றுக்கு மேறபட்டட வடிவங்களில் அணுக்களையுடையவனாய் இருக்கும் தன்மை.
alloyஉலோகக்கலப்பு, மட்ட உலோகக்கலவை, மட்ட உலோகம், பொன் வெள்ளி மாற்று, (வினை) உலோகம் கல, மட்ட உலோகத்துடன் கல, தரங்குறை, கலந்து மதிப்புக்குறை, மட்டாக்கு, மிதப்படுத்து, பண்பு சிறிதுமாற்று, மட்டக்கலவையாகு.
almondவாதுமை மரம், வாதுமைக் கொட்டை, வாதுமைப்பருப்பு, வாதுமைக்கொட்டை வடிவப்பபொருள்.

Last Updated: .

Advertisement