வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 12 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
alkyl magnesium iodideஅற்கைல் மகனீசியவயடைட்டு
alkylationஅல்கைலேற்றம்
allantoinஅலந்தோயின்
alleneஅலீன்
allotelluric acidபுறத்தெல்லூரிக்கமிலம்
allotropes of carbonகாபனின்புறவேற்றுமைத்திரிவுகள்
allotropes of tinவெள்ளீயப்புறவேற்றுமைப்பொருட்கள்
allotrophyதனிமப் புறவேற்றுமை
alkaloidகாரப்போலி
allotropicபிறதிருப்பமான
alkaneஅற்கேன்
alkeneஅற்கீன்
alkaline earthsகார மண்கள்
alkaline; caustic; pungentகாரமான
alkaloidsஆல்கலாய்டுகள்
alkane seriesஅற்கேன்றொடர்
alkine (alkyne)அற்கைன்
alkyl halidesஅற்கைலுப்பினம்
alkalinityகாரஎல்லை, காரத்த்னமை.
alkaloidவெடியக் கலப்புடைய வேதியில் மூலப்பொருள்வகை.
allotropeபொருண்மை மாறாமல் அணுஅமைப்பு மட்டும் மாறும் மறுவடிவம்.
allotropicஅணுத்திரிபுள்ள.

Last Updated: .

Advertisement