வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 11 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
aldrin | ஆல்டுரின் |
aliquot | மிச்சமில்லா, நேர்கூறு |
aldehyde | அலிடிகைட்டு |
alkali | காரம் |
alkali | காரம் |
alkali | உவர், களர்,காரம் |
alcoholysis | ஆல்கஹாலாற் பகுப்பு |
alcosols | அற்கோசொல் (அற்கோத்திரவக்கூழ்) |
aldehyde ammonia | அலிடிகைட்டமோனியா |
aldo-hexose | அலுடோவெட்சோசு |
aldol | அலுடோல் |
aldol condensation | அலுடோலொடுங்கல் |
aldoxime | அலுடொட்சீம் |
aliphatic series | அலிபற்றிக்குத்தொடர் |
alkali metals | கார உலோகங்கள் |
alkaline earth metal | கார மண் உலோகம் |
alkaline earth metals | கார மண் உலோகங்கள் |
alkali | காரம் |
aldehyde | உயிரகம் ஊட்டப்படுவதால் இருநீரக அக்க்ள குறைவுபட்ட வெறியம், எளிதில் ஆவியாய்ப்போகிற நெடிவீசும் நீர்மம். |
alicyclic | (வேதி.) கொழுப்புச் சேர்மானம் மண்டலச் சேர்மானம் ஆகிய இரண்டின் பண்புகளும் இணைந்த, |
aliphatic | (வேதி.) கொழுப்பார்ந்த, மண்டலிக்காத, திறந்த தொடரினம் சார்ந்த, உயிர்ச்சேர்மான வகைக்குரிய. |
aliquot | (கண.) சரி ஈவான, மீதமில்லாமல் வகுக்கிற, சரிநேர்கூறான. |
alizarin | செஞ்சாயப்பொருள். |
alkali | (வேதி.) காரப்பொருள், காடித்தன்மையை எதிர்நின்று சமப்படுத்தும் பொருள், செடியினம் சார்ந்த மஞ்சள் நிறத்தை ஊதாவாகுவம் சிவப்பு நிறத்தை நீலமாகவும்கருஞ்சிவப்பைப் பச்சையாகுவம் மாற்றுந்தன்மையுள்ள சேர்மானவகை. |
alkalimetry | காரமானம், பொருளின் காரத்தன்மையை மதிப்பிடுழ்ல். |
alkaline | காரத்தன்மையுடைய. |