வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 10 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
air ovenகனப்பு அடுப்பு
albumenவெண்கரு,வெண்ணிழையம்
air tightகாற்றுப்புகா
alcoholic fermentationஅற்ககோனொதித்தல்
alcoholநறவம்,அற்ககோல்
alcoholசாராயம், வெறியம்
air condenserகாற்றொடுக்கி
air particleகாற்றின் மூலக்கூறு
airtightகாற்றுநுளையவியலாத
alanineஅலனீன்
albuminoidsஆல்புமினாய்டுகள்
alchemistsஇரசவாதிகள்
alcoholஆல்கஹால்
alcogelsஅற்கோசெல்
alcohol cravingமதுவேட்கை
alcoholic beveragesமதுபான வகைகள்
alcoholic groupசாராயக் கூறு
alcoholic potashஅற்ககோல் சேர் பொற்றாசு
alabasterவெண்சலவைக்கல், நிலாக்காந்தக்கல், (பெ.) வெண்சலவைக்கல்லாலான, வெண்சலவைக்கல் போன்ற, வெண்ணிறமான, வழவழப்பான.
albumenமுட்டை வெண்கரு, (வில.) உயர்தர உயிரினங்களின் முட்டையில் மஞ்சட்கருவைச் சுற்றியுள்ள புரதங்கலந்த உணவுப்பொருள், (தாவ.) விதைகளில் கருமுளையச் சுற்றியுள்ள உணவுப்பொருள்.
albuminகருப்புரதம், நீரில் கரையக்கூடியவம் கரைந்து வெப்பத்தால் கட்டியாகக் கூடியதுமான புரதவகை.
alchemistஇரசவாதி, பொன்மாற்றுச்சித்தர்,
alchemyஇரசவாதம், மட்ட உலோகங்களைப் பொன்னுக்கும் முஸ்ற்சி, இடைப்படு காலத்திய வேதயியல்.
alcoholவெறியம், சாராயச்சத்து, சர்க்கரைக் சலவைகளிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட வெறியச்சத்து, சாராயவகை, நீர்க்கரிமக் கலவைவகை.

Last Updated: .

Advertisement