வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
A list of page 1 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
aberration | பிறழ்ச்சி |
abnormal | இயற்கைக்கு மாறான,அசாதாரணமான |
abscissa | கிடைத்தூரம் |
abnormal | அசாதாரணமான |
absolute error | சார்பிலாப் பிழை |
absolute velocity | தனி வேகம் |
absolute alcohol | தூய சாராயம் |
absolute scale | தனியளவுத்திட்டம் |
absolute temperature | தனி வெப்ப நிலை |
abscissa | கிடையாயம்/கிடைக்காறு |
a.c.generator | ஆ. ஒ. பிறப்பாக்கி |
abegg and bodlanders rule | அபெக்குபொத்துலாந்தரின்விதி |
abegg and bodlanders valency rule | அபெக்குபொத்துலாந்தர்வலுவளவுவிதி |
abnormal transference number | அசாதாரணமான இடமாற்றவெண் |
abrasive(substance) | தேய்க்கும் பொருள், சாணைப் பொருள் |
abscissa | மட்டாயம் |
abrassive | தேய்ப்புப் பொருள் |
absolute energy | தனி ஆற்றல் |
absolute mass | சார்பிலாத பொருண்மை |
absolute | தனிமானம், சார்பற்ற |
abscess | கீழ்க்கட்டி |
aberration | மனக்கோளாறு |
abbreviation | சுருக்குதல், குறுக்கவடிவம், சுருக்கக்குறியீடு. |
aberration | நிலையினின்று விலகுதல், கோட்டம், வழுவுதல், மனமாறாட்டம், கோள் நிலைமாறிய தோற்றம், பழுது. |
abnormal | வழக்கத்திற்கு மாறான உளவியல் வகையில் நெறி பிறழ்வான திடீரென்று மனமாறும் இயல்புள்ள ஒழுங்கீனமான இயற்கையல்லாத வழக்கத்திற்கு மாறான நிலை அருவருப்பான தோற்றம் மனத்தின் தனிப் போக்கு இயற்கைக்கு மாறாக |
abnormality | இயல்பு கடந்தமை. |
abscess | கட்டி சீழ்க்கட்டு கழலை அரசப்பிளவை |
abscissa | (வடி) கிடையச்சுத்தூரம், மட்டாயம்,. ஒரு புள்ளியிலிருந்து நிலையச்சுக்குள்ள நேர் தொலைவு. |
absolute | வரம்பற்ற பூர்த்தியான, முழுமையான கட்டுப்பாடில் லாத தடையில்லாத நிபந்தனையற்ற கலப்பற்ற சுதந்தரமான தூய்மையான மாற்றவியலாத சர்வாதிகாரமான முழுமையாக பூர்த்தியாக நிச்சயமாக சுயேச்சையாக நிபந்தனையின்றி சர்வாதிகார ஆட்சி, தங்கு தடையற்ற ஆட்சி தங்கு தடையற்ற ஆட்சிக் கோட்பாடுள்ளவர். |