வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
Terms | Meaning / Definition |
---|---|
phosphorous pentoxide | பொசுபரசையொட்சைட்டு |
potassium thiocyanate | பொற்றாசியங்கந்தகசயனேற்று |
quarternary ammonium compound | நாற்பகுதியமோனியச்சேர்வை |
quinone | குயினோன் |
saccharin | சக்கரின் |
silicon dioxide | சிலிக்கனீரொட்சைட்டு |
silicon hydride | சிலிக்கனைதரைட்டு |
silver bromide | வெள்ளி புரோமைடு |
silver carbonate | வெள்ளிக்காபனேற்று |
silver chloride | வெள்ளிக்குளோரைட்டு |
single bond | ஒற்றைப் பிணைப்பு |
sodium chloride | சோடியம் குளாரைடி |
sodium phosphate | சோடியம்பொசுபேற்று |
steroid | தெரோயிட்டு |
tar oil | தார் எண்ணெய் |
tartaric acid | தாத்தாரிக்கமிலம் |
terpene | தெப்பீன் |
toluene | தொலுயீன் |
triple bond | முப்பிணைப்பு |
zinc silicate | துத்தநாக சிலிக்கேட் |