வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

W list of page 9 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
wireகம்பி
workவேலை
wiped jointதுடைத்த மூட்டு, ஒப்பமூட்டு
wiping solderதுடைப்புப் பற்றாசு
wireஉருக்கொட்டுக் கம்பி,கம்பி
wire drawingகம்பியிழுவை
wire flatteningகம்பி தட்டையாக்கல்
wire life test methodகம்பிப்பயன்காலச் சோதனைமுறை
wire penetrameterகம்பி ஊடறுவுமானி
wire rodகம்பிக் கோல்
wire sensitivityகம்பியுணர்திறன்
wire-flaw kawimeterகம்பிவழு கோவிமானி
wisdom ribbonஞானநாடா
witter processவிற்றர் முறை
wobblerதள்ளாடி
wolframஉவூல்விறாம்
wolframiteஉவூல்விறாமைற்று
wood tinமரத் தகரம்
woody fractureசிம்புடைவு
wool fatமரக் கொழுப்பு
wootzஉவூட்சு
workவேலை, தொழில், பணி
wireகம்பி,கம்பி
wireகம்பி, தந்திக்கம்பி, தந்தி, தந்திச்செய்தி, (வினை.) கம்பி இணைத்தமை, கம்பிகொண்டு கட்டு, கம்பியில் கோத்து அமை, பறவையைக் கம்பி வலையில் சிக்கவை, வீடு-கட்டிடம் முதலியவற்றிற்கு மின் கம்பி இணைபக்புச் செய்தமைவி, புல்வெளி மரப்பந்தாட்ட வகையில் கம்பிக் குழைச்சினால் பந்தினைத் தடுத்து நிறுத்து,தந்திச் செய்தியனுப்பு, தந்தியடி, தந்திகொடு.
workவேலை பணி அலுவல் மேற்கொண்ட செயல்முறை மேற்கொள்ள வேண்டிய செயல்முறை

Last Updated: .

Advertisement