வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
W list of page 8 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
white vitriol | வெண்துத்தம் (ZnSO4) |
white to edge finish | விளிம்பு வெள்ளடிப்பு |
whitening | வெண்மையாதல் |
whiting | வெண்சுண்ணம் (CaCO3) |
wind | காற்று |
whitwell stove | விற்வெல் அடுப்பு |
whitworth gauge | விற்வேதுமானி |
wicket | துளைக்கதவு |
widmanstatten structure | விட்மன்ஸ்ராற்றன் அமைப்ப |
wild barfield furnace | வைல்ட் பாவீல்டுலை |
window | சாளரம், பலகனி |
wild coal | பண்படுத்தா நிலக்கரி |
wild steel | பண்படுத்தா உருக்கு |
wind | காற்று |
wind box | காற்றுப்பெட்டி |
wind furnace | காற்றுலை |
winding strips | வளையாத்துண்ட (சமாந்தா) |
window | பலகணி |
windrow | வார்ப்புக்களரிமண் |
winged ingot | சிறகுப்பாளம் |
wipe | துடை |
wiped galvanized wire | துடைத்த முலாமிட்ட கம்பி |
window | சாளரம் |
wind | காற்று,காற்று |
whitening | தீற்றுநீறு, கலத்துப்புரவுக்குரிய வெண்சுண்ணம். |
whiting | தீற்றுநீறு, கலத் துப்புரவுக்குரிய வெண்சுண்ணம். |
wicket | திட்டி, திட்டிவாசல், புழைவாயில்,இடுவேலி சுழல சட்ட நுழைவாயில்,புழையடைப்பு, சறுக்கு பொட்டிப் பினால் மூடப்படும் கதவு அல்லது சுவர்ப்புழை, அடிநிலைக் கதவு, கடைவாயிலின் கீழ்ப்பாதியை மட்டும் மூடுங்கதவி, இலக்குக்கட்டை, மரப்பந்தாட்ட வகையில் மூன்று முளைகளும் அவற்றின் மீதுள்ள இரண்டு கட்டைகளும் சேர்ந்த பகுதி, இலக்குக் கெலிப்பெண், ஓர் ஆட்டக்காரரால் இலக்குக் கட்டை காக்கப்படும் கெலிப்பலகு, மரப்பந்தாட்டக் களநிலை. |
wind | காற்று காற்றோட்டம் செயற்கைக் காற்றோட்டம் காற்றொழுக்கு காற்றுவீச்ச மென்காற்றலை வன்காற்று கடுங்காற்று காற்றுப்போக்க காற்றுவாக்கு காற்றுட்டம் காற்றுத்திசை |
window | பலகணி சன்னல் உள் முகவமிகாட்டும் உறைஇடைவெளி சேண் தடை உதிரி சேணளவியின் பயன்தடை செய்வதற்குரிய விமான உதிர் உலோகத் தகடுகள். |
wipe | துடைப்பு, (இழி.) பலத்த வேகமான அடி, (இழி.) கைக்குட்டை, (வினை.) துடை, தேய்த்துத் துப்புரவு செய், கறைதுடைத்தெடு, கண்ணீர் துடைத்தகற்று, துடைத்தழி, ஒழித்துவிடு, இல்லாதாக்கு, நிலத்தளம் துடைத்துப்பெருக்கு, கலம் தேய்த்து, அலம்பு, (இழி.) பலமாக அடிக்கக் கையோங்கு, (இழி.) பலமாக அடி. |