வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
W list of page 7 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
wheatsone bridge | உவீத்தன் பாலம் |
wheel | உருக்கொட்டுச் சில் |
wheel shelps | தீக்கல்லினம் |
wheel swarf | உருளைச்சிம்பு, உருளைத்துகள் |
whipple indicator | உவிப்பிள் பதிவுகாட்டி |
whirl | சுழலி |
whirl gate | சுழல்படலை |
whistler | சீழ்க்கையி |
white annealing | வெண்மைவளப் பதனீடு |
white finished sheet | வெண்முடிப்புத் தகடு |
white gold | வெண்பொன் |
white heart casting | வெள்ளகவார்ப்பு |
white iron | வெள்ளிரும்பு |
white iron pyrites | வெள்ளிரும்புப் பைரைற்றிசு |
wheel | சக்கரம் |
white metals | வெள்ளுலோகம் |
white nickel | வெண்ணிக்கல் |
white olivine | வெள்ளொலிவீன் |
white pickling | காடி வெண்மை |
white print | வெளச்சு |
white slage | வெண்கழிசை |
whirl | நீர்ச்சுழல் |
wheel | ஆழி, வட்டு, சுழல்வட்டு, வண்டிச்சக்கரம், ஊர்தியின் உருளை, இயந்திரச் சூழல் வட்டு, அச்சில் சுழலும் வட்டு, உந்துகல இயக்காழி, குயவன் திகிரி, இராட்டினம், நுற்பாழி, சுழல்வட்டு வாணம், சக்கரவடிவுடைய பொருள், வட்டம், சுழலும் பொருள், சுழற்சி, சுழல், வாழ்க்கைச் சுழல், இன்பதுன்பச்சுழல், சுழன்று வரும் செய்தி, நிலையின்மை, இடைவிடா மாறுபாடு, பாடுகண்ணி, பல்லவி வட்டம், பாட்டில் ஒரு பல்லவி முறையிலிருந்து இன்னொரு பல்லவி முறை வரையுள்ள அடிகள், பல்லவி, (பே-வ) மிதிவண்டி, (பே-வ) மூவாழி மிதி, (இழி.) அமெரிக்க வெள்ளிப்பணம், (இழி.) விமானத்துறை வழக்கில் பெரிய மனிதர், (வினை.) படையணி வகையில் புடைமைய அச்சினைச் சுற்றித் திரும்புவி, படையணி வகையில் புடைமைய அச்சினைச் சுற்றித் திரும்பு, திசைதிருப்பு, திசை திரும்பு, வேறு திசையில் முகம் திருப்பு, திடீர் மாறுதல் செய், திடுமென மாறு, சக்கரங்கள் மீது உருட்டிச் செலத்து, சக்கர அமைப்புமீதுவைத்து உருட்டித் தள்ளிக்கொண்டு செல், சக்கரங்கள் மீது உருண்டு செல், சக்கரம் பொருத்து, சக்கரங்கள் பொருத்து, சறுக்கு சக்கரங்கள் அமையப்பெறு, சுழல் திகிரி மீது வைத்து உருவாக்கு, சுழல் திகிரிமீது வைத்துப் பணிசெய், வட்டாகாரமாகச் செலுத்து, வட்டாகாரமாகச் செல், வட்டாகாரமாக இயங்கு, வட்டாகாரமாக வளை, தலைசுற்றுதலுறு, கறக்குமுறு,தள்ளாடு, உருண்டோடு, (பே-வ) மிதிவண்டியில் ஏற்சி செல். |
whirl | சுழற்சி, சுழல்வு, சுழாறீடு, (வினை.) சுழற்று, சுழலு, எறிபடை முதலியவற்றின் வகையில் சுழற்றி வீசு, சுழற்றி இயக்கு, சுழன்று சுழன்று செல், சுற்றிச் சுற்றிச் செல், வானகோளங்கள் வகையில் சுழன்றுகொண்டே சுற்றிச், ஊர்தியில் வேகமாகப் பயணஞ் செய், ஊர்தியில் வேகமாக அனுப்பு, தலை சுற்றப்பெறு, மூளைக்கறக்கமுறு, சுழலும் உணர்ச்சி பெறு, புலன்கள் வகையில் மயக்கமுறு, உருண்டு புரண்டு செல், குழம்பிய நிலையில் ஒன்றன் மீது ஒன்றாகத் தொடர்வுறு. |
whistler | சீழ்க்கையடிப்பவர், சீழ்க்கை அடிப்பது. |