வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
W list of page 6 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
welding scale | உருக்கொட்டுதச் செதில் |
welding stress | உருக்கொட்டுத் தகைப்பு |
welding test | உருக்கொட்டுச் சோதனை |
welding torch | உருக்கொட்டுப் பந்தம் |
weldment | உருக்கிணைப்புக்கள் |
weldomat process | வெல்டுமாற்றுமுறை |
well | குழி |
wertheim effect | வேதீம் விளைவு |
westphal | வெஸ்ற்பால் |
wet analysis | நீர்மப்பகுப்பு |
wet assay | நீர்மம், நீர்மப்பரீட்சை |
wet bulb temperature | நீர்மக்குமிழ் வெப்பநிலை |
wet drawn wire | ஈர இழுப்புக் கம்பி |
wet metallurgy | நீர்ம உலோகவியல் |
wet pudding | நீர்மத்துளாவல் |
wettability | நீர்மமாகுதன்மை |
wetting | நீர்த்தல் |
wetting agents | நீர்த்தல் இயக்கி |
wetting effect | நீர்த்தல் விளைவு |
wetting test for solders | பற்றாசு நீர்த்தற் சோதனை |
well | கிணறு |
wet bulb temperature | ஈரக்குமிழ் வெப்ப நிலை |
weldment | பற்றாக. |
well | ஊற்று, கேணி, கிணறு, கனிநீரூற்று, எண்ணெய்க்கிணறு, (கப்.) குழாயடி வளைவகம், தலையூற்று, நீர்நிலைத் தலைமூலம், (செய்., பழ.) தலைமூலத் தோற்றுவாய், நான்மாட நடுமுற்றவெளி, திருகு படிக்கட்டு மையவெளி, மின் ஏறுதுளக் கூண்டமைவு, நீதிமன்ற வழக்கறிஞர் வட்டரங்கம், மைக்கூட்டுப்பள்ளம், குண்டு குழிவிடம், பள்ளம், நீர்ச்சுழி, (வினை.) ஊறு, கசி, ஊற்றெடுத்தோடு, பொங்கி வழி, ஊற்று, கொட்டு. |
wetting | நனைத்தல், ஈரமாக்குதல், (பெ.) நனைக்கிற, ஈரமாக்குகிற. |