வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
W list of page 5 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
weld | உருக்கொட்டு,அலையிணைப்பு |
weld bead | உருக்கொட்டு மணிமுறையுருக்கொண்டு |
weld cracking test | உருக்கு உடை சோதனை |
weld decay | உருக்கொட்டழிவு |
weld decay test | உருக்கொட்டழிவுச் சோதனை |
weld line | உருக்கொட்டுக் கோடு |
weld metal | உருக்கொட்டு லோகம் |
weld nugget | துணிக்கையுருக்கொட்டு (கட்டி) |
weld time | உருக்கொட்டு நேரம் |
weldability | உருக்கியொட்டல் தலை |
welding | உருக்கி ஒட்டல் |
welding arc voltage | வில் உருக்கொட்டு உலோற்றளவு |
welding bell | உருக்கொட்டு மணி |
welding current | உருக்கொட்டோட்டம் |
welding electrode | உருக்கொட்டு மின்வாய் |
welding force | உருக்கொட்டு விசை |
welding ground | உருக்கொட்டுக் கடத்தி |
welding heat | உருக்கொட்டு வெப்பம் |
welding leads | உருக்கொட்டுக் கடத்திகள் |
welding rod | உருக்கொட்டுக் கோல் |
welding | பற்றுவைப்பு |
weld | பற்றவைப்பு |
weld | மஞ்சள் சாயஞ் தருஞ் செடிவகை. |
weldability | பற்றவைக்கக்கூடிய தன்மை, ஒருசீராக்கப் படத்தக்க பண்பு. |
welding | பற்றவைப்பு. |