வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

W list of page 3 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
waysவழிகள்
weak sandசொரிமணல், குருகுமணல்
wearஉதிர்வு, ஒடிவு
wear testsஒவுச்சோதனை
weather ometerவானிலை விரைமானி
weatheringவானிலைப்படுத்தல்
weave beadஇழைமணிச் சட்டம்
weave beadingஇழைமணியிடல்
waxமெழுகு
wearதேய்வு
weatheringசூழ்நிலைச்சிதைவு
wearதேய்மானம்
weatheringவானிலையாலழிதல்,(பாறை) சிதைவு, இயற்கைத் தேய்வு,காலச்சிதைவு
wearஅணிதல்(அணி)
wattஉவாற்று
watt hourஉவாற்று மணி
watt hour efficiencyஉவாற்றுமணி வினைத்திறன்
wattageஉவாற்றளவு
wattful currentஆடலோட்டச் சிறப்புக்கூறு
wattmeterஉவாற்றுமானி
wattmeter methodஉவாற்றுமானி முறை
wave-lengthஅலை-நீளம்
wavinessஅலைதன்மை, சுருள்தன்மை
waxமெழுகு
wax ventமெழுகுத் துளை
wax patternமெழுகு மாதிரியுரு
watt(மின்.) மின்னாற்றல் விசையான அலகு, வினாடி ஒன்றுக்கு வேலை ஊக்க ஆற்றலின் ஓர் அலகு செயற்படும் வீதம்.
wattmeterமின்விசை மானி.
wave-length(இய.) அலைநீளம்.
wavinessஅலையலையாயிருக்கும் நிலை.
waxமெழுகு, தேன்மெழுகு, தேனடையின் சக்கை, விளக்குக்குப் பயன்படும் தூய்தாக்கப்பட்ட வெண்மெழுகு, மெழுகொத்த பொருள், சிலவகைப் பூச்சிகளின் மெழுகொத்த சுரப்பு, காதுக்குறும்பி, ஒலிப்பதிவு கருவு, (பெ.) மெழுகினால் செய்யப்பட்ட, (வினை.) மெழுகிடு,மெழுகு மேற்பூச்சிடு, மெழுகுக் கவசமிடு, மெழுகினால் மெருகிடு, ஒலிப்பதிவுக் கருவியிற் பதிவு செய்.
waysகப்பல் கட்டுவதற்குப் பயன்படும் பளுவான மரத்தாலான கட்டமைப்புத்தாங்கி;கப்பலை மிதக்க விடுகையில் அடியில் கொடுத்து நகர்த்தப்பெறும் மரத்தாலான தாங்கி கப்பற் சறுக்குடிமரம்
wearஆடையணி, உடுத்துதல், உடை, உடுக்கப்பெறல், ஆடைகளாகப் பயன்படுத்தப்படுதல், அணியப் பெடும் பொருள், காலத்தில் வழங்கப்படும் உடை, ஏற்ற ஆடை, வழங்கீட்டுத் தேய்மானம், தேய்மானத்தை எதிர்த்துத் தாங்குந் திறன், (வினை.) ஆடை உடுத்துக்கொள், அணிமணி தரித்துக்கொள், பூண் ஆணி, முடி முதலியன மாட்டிக்கொள், புதையரணம் மூக்குக்கண்ணாடி முதலியன மாட்டிக்கொள், நிற ஆடை மேற்கொள், தோற்றம் மேற்கொள், சின்னம் பூண்டு மதிப்புக்ட்டு, பண்பு பூண்டு அருமைப்பாடு காட்டு, கப்பல் வகையில் கொடி பறக்கவிடு, வழங்கிப் பழமைப்பட்டதாக்கு, பயன்படுததித் தேய்வுறுத்து, பயனீட்டினால் சேதப்படுத்து, மேற்புறத்தை அரித்துத் தேய்வி, அரித்தழி, துடைத்தழி, மெல்லியதாக்கு, குறை, நிலைமாறச் செய், பயனீட்டால் தேய்வுறு, பட்டுத் தேய்வுறு, நாட்பட்டுச் சேதமுறு, மாறுதலடை, பயனீட்டால் மாறுதலுறு, பயனீட்டால் மாற்றியமை, உரம் அழியச்செய், சோர்வடைவி, களைப்படைவி, சோர்வடை, களைப்படை, விடாப்பிடியிலிருந்துஅடக்கு, நீடித்திரு, நீடித்துழை, குறிப்பிட்டகாலம் வரை தாங்கு, நெடுங்காலம் பதங்கெடாதிரு, கால வகையில் மெதுவாகச் செல், சோர்வுண்டாக்கும் வகையில் ஊர்ந்து செல், கால வகையில் பையப்பையக் கழித்துவிடு, பையப்பையக் கழிவுறு, தேய்த்துத் தடம் உண்டுபண்ணு, கைபடப்பழக்கித் தேய்வுறுத்து, கையாடித் தடம் உண்டு பண்ணு, தேயத்துக்கிழி, தேய்த்துத் துளை உண்டுபண்ணு, உடைமையாகப் பெற்று நுகர், உள்ளத்தில் வைத்துப் பூசி.
weatheringகாற்றுவாட்டச் செலவு, வானிலைப்பாடு, (மண்.) வானிலைப்பதம், (க-க) கட்டுமான முகட்டுத் தளச் சாய்வு, (அரு.) வானிலைகள்.

Last Updated: .

Advertisement