வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
W list of page 2 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
washing soda | சலவைச்சோடா |
water hammer | நீரிடி |
water hammer | நீர்ச் சமட்டு, சம்மட்டி |
washed metal | கழுவியவுலோகம் |
washed out | மிகை தேய்ந்த |
washes | கழுவல்கள் |
washing soda | சலவைச் சோடா |
waste waste | ஈரடி பாழ் |
waster | கறையுள்ள |
water annealing | நீர்ப்பதனீடு |
water core | நீரகணி |
water drip test | நீர்ச் சொட்டுச் சோதனை |
water equivalent | நீர்ச்சமவலு |
water gas | நீர்வாயு |
water gas welding | நீர் வாயுவுருக்கிணைப்பு |
water glass | நீராடி |
water hammer | நீராமார், நீரதைப்பு |
water of plasticity | நீர்க்குழைமை |
water pyrometer | நீர்த்தீமானி |
water spray test | நீர்சிவிறு சோதனை |
water test | நீர்ச்சோதனை |
water of crystallization | படிகநீர் |
waterteller | நீர்மைகாட்டி |
waster | ஊதாரி, வீணாக்குபவர், பாழாக்குவது, வீணாக்கப் பட்ட செய்பொருள். |