வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
W list of page 10 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
working stress | செயல்படு தகைவு |
work hardening | பணி வன்மையாக்கல் |
work lead | பணிக்கடத்தி |
work surface | மீமுகப்பணி |
workable moisture | பணி நீர்மம் |
working | வெப்ப வேலை |
working edge | பணி விளிம்பு |
working face | பணிபடு முகம் |
working roll | இயக்க உருள் |
working stress | இயக்கத் தகைப்பு |
worm marking | நெறியற் குறி |
worming | தடம்படுதல் |
worms | கோட்டுவிளைவு |
woxen number | வொக்சன் எண் |
wrapping test | சுற்றற்சோதனை |
wrinkling | திரைதல் |
wrought iron | மெலிந்த இரும்பு, தேனிரும்பு |
wulfenite | உல்பனைற்று |
wustite | உவூஸ்ரைற்று |
wrought iron | தேனிரும்பு |
working | வேலை, உழைப்பு, பணி, நடைமுறை, செயற்பாணி, சுரங்கப் பணிமுறை இயக்கம், (பெ.) வேலை செய்கிற, உடலுழைப்புக்குரிய, உடலுழைப்புச் செய்கிற, தொழிலாளருக்குரிய, நடைமுறைக்குரிய, செயல்முறைசார்ந்த, தொண்டு சார்ந்த. |
worms | புழுக்களால் ஏற்படும் நோய் |