வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
W list of page 1 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
w-arc (w-h.c). | W வில் (உல் விறாம்) |
wad | உவாட்டு |
wagner casting machine | வக்னர் வார்ப்புப் பொறி |
waisting | இடையொடுங்கல், துடியாதல் |
walbro cupola | வாலபுறோ பொப்பரை |
walking | மேற்பார்வை |
walterizing | வால்ரரை சாக்கம் |
wandering block sequence | அலைவுத் துண்டத் தொடர்ச்சி |
wandering sequence | அலைவுத் தொடர்ச்சி |
wanner pyrometer | வண்ணர்த்தீமானி |
wap | ஏகதிருப்பம் |
warchol pyrometer | வாக்கல் தீமானி |
warding file | தடு அரம் |
warm strength | வெப்பத்திறன் |
warman penetrascope | வாமன் ஊடுருவல் காட்டி |
warpage | கோலுதல் |
wash bottle | கழுவற் போத்தல் |
wash heat | கழுவு வெப்பம் |
wash heating | கழுவு வெப்பமேற்றல் |
washburn core | வாஷ்பேண் அகடு |
wad | செம்முப்பொருள், இடை இடச்செறிப்பு மென்பொருள், துப்பாக்கிக்குழல் துளை அடைக்க உதவும் ஒட்டுக்கம்பளவட்டு, (வினை.) இடைவைத்துச் செம்மு, மென்பொருளை இடையே வைத்து அடை, திணி, மென்பொருளால் உள்வரியிடு, ஆள்-சுவர் முதலியவற்றிற்கு மெல்லடைப் பாதுகாப்பளி, துப்பாக்கிக் குழல் முதலியவற்றில் தொய்வுப்பொருளால் துளையை அடை, துப்பாக்கி மருந்தினை உராய்வின்றி இடைகாப்பிட்டு வை. |
walking | நடத்தல், உலவுதல், (பெ.) நடக்கிற, நடத்தற்குரிய. |