வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

V list of page 5 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
voidபுரை, நுண்துளை
volatilityஅழி தன்மை நிலையாமை
voidஅற்றநிலை
voltage regulatorமின்னழுத்தச் சீர்ப்பி
vitrification pointகண்ணாடியாக்கு நிலை
vitriolதுத்தம்
vivianiteவிவியனைற்று
voidவெளி
volatileஆவிபறக்கும்
volatilityஆவிபறத்தல், எளிதிலாவியாதல்
volatilizeஆவிபறப்பு
volborthiteவொல்போதைற்று
voltஉவோற்று
volta effectஉவோற்றா விளைவு
volta furnaceஉவோற்றா உலை
voltageஉவோற்றளவு
voltage regulatorஉவோற்றவு சீராக்கி
voltaic cellஉவோற்றக்கலம்
voltaic currentஉவோற்றா ஓட்டம்
voltaic pileஉவோற்றா வடுக்கு
voltameterஉவோற்றாமானி
voltmeterஉவோற்றுமானி
volume, british units ofகனவளவின் பிரித்தானிய அலகு
volume, metric units ofகனவளவின் மீற்றரலகு
volatileஎளிதில் ஆவியாகும்,எளிதில் ஆவியாகும்
volatilityஎளிதிலாவியாகுதன்மை
voltageஉவோற்றளவு,மின்னழுத்தம்
voltage regulatorமின்னழுத்த ஒழுங்குபடுத்தி
vitriolகந்தகத் திராவகம், வெறித்த கந்தக்காடி, துத்தந்துரிசு, உலோகங் கலந்த நீர்மக் கந்தகி வகைகஷீல் ஒன்று, கடுஞ்சொல், கடுகடுத்த பேச்சு, கடுங் கண்டனம், புண்படுத்தும் உரை.
voidவெறுமை, வெறும்பாழ், (பெ.) வெறுமையான, உள்ளீடற்ற, பதவி வகையில் நிரப்பப் பெறாத, செல்லுபடியற்ற, கட்டுப்படுத்தாத, (செய்.) பயன் விளைவற்ற, வீணான, (வி.) செல்லாததாக்கு, வறிதாக்கு, மலம் முதலியன வெஷீப் போக்கு.
volatileவிரைந்து ஆவியாகிற, விரை கிளர்ச்சி வாய்ந்த, ஓயாது மாறுகிற, பறக்குந் தன்மையுடைய, குதியாட்டம் போடுகிற.
volatilityவிரைவில் ஆவியாகுந் தன்மை, விரை கிளர்ச்சியுடைமை, பரபரப்பூக்கம், ஓயாது மாறுமியல்புடைமை.
volatilizeஆவியாகு, ஆவியாக்கு, ஆவியாகச் செய்.
voltமின் அலகுக்கூறு.
voltageமின்வலியளவு, மின்வலி அலகு எண்ணிக்கை அளவு,
voltameterமின் அலை அளவைக்கருவி.
voltmeterமின்வலி அலகீட்டுக் கருவி.

Last Updated: .

Advertisement