வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
V list of page 4 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
vibrator | அதிர்வி |
viscosity | பிசுப்புமை |
vibration measuring instrument | அதிர்ச்சி அளவைக் கருவி |
vibrator | அதிரி |
vibrator frame | அதிர் சட்டம் |
vibrophone | அதிர் இணைப்புக்கருவி |
vibroscope | அதிர்வு காட்டி |
vickers diamond hardness tester | விக்கர் வயிரவன்மை சோதியி |
vickers pyramid hardness number | விக்கர் கூம்பக வன்மை எண் |
villari effect | விலாரி விளைவு |
vinylite polyvinyl butyral resins | வினிலைற்று பல்வீனைல் பூற்றிறால் குங்கிலியம் |
virgin metal | கன்னியுலோகம் |
virginium | வேஜீனியம் |
virgo salt descaling | வேகோ உப்புச்செதில் நீக்கல் |
viscometer | பாகுநிலைமானி |
viscosity | பாகுநிலை |
viscous | பாகுத்தன்மை |
visible sound method | தோற்ற ஒலிமுறை |
vitreosil | விற்றியோசில் |
vitreous | கண்ணாடியான |
vitreous fracture | கண்ணாடியுடைவு |
vitrification | கண்ணாடியாக்கல் |
viscosity | பாகுநிலை, கூழ்மநிலை |
viscous | பாகுத்தன்மையுள்ள |
vibrator | அதிர்வுறுபவர், அதிரி, அதிர்வுறுவது, (இசை.) இசைப்பெட்டியின் இசைக்கட்டை. |
vibroscope | அதிர்வுக் காட்சிக் கருவி. |
viscometer | பிசைவுப்பொருள் திட்பமானி. |
viscosity | குழைம நிலை, தன்னீர்ப்பாற்றல், பிசைவுப்பொருஷீன் திட்ப ஆற்றல். |
viscous | ஒட்டுந் தன்மையான, பசையான. |
vitreous | கண்ணாடி சார்ந்த, கண்ணாடியாலான, கண்ணாடியடங்கிய, கண்ணாடியிலிருந்து உண்டான, கண்ணாடி போன்ற, பஷீங்கியலான, கண்ணாடி போன்று எஷீதில் நொறுங்கக்கூடிய, பஷீங்கின் திண்மையுடைய, கண்ணாடி போலப் படிக உருவற்ற அமைப்புடைய. |
vitrification | கண்ணாடியாக மாறுதல், பஷீங்குருவாக்கம். |