வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
V list of page 3 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
vent | துளை |
vgb test piece | VGB சோதனைத் துண்டு |
velocity constant | வேகமாறிலி |
velocity sensivity | உணர்ச்சி வேகம் |
velocity of light | ஒளிவேகம் |
velocity of sound | ஒலிவேகம் |
vena | நரம்பு |
vent | துளை, வென்று |
vent wire | துளைக்கம்பி |
venting | துளைத்தல் |
venting quality | துளை பண்பு |
venturi tube | வெந்துதூரிக் குழாய் |
verdigris | தாமிரத்துரு, செளிம்பு |
veritas limit | வெரிற்றா செல்லை |
vermiculite | வேமிக்குலைற்று |
vernier | வேணியர் |
verso | வேசோ |
vertical double pillar and slit gate | செங்குத்து இரட்டைத் தூண்பிளவுப் படலை |
vertical mill | செங்குத்து மில் |
vertical position | செங்குத்து நிலை |
vibration galvanometer | அதிர் கல்வனோமானி |
vena | தாரைக் குறுக்கம் |
vena | (ல.) உள்நாளம், உட்செல் குருதிநாளம். |
vent | புடை, தொளை, கீறல், சிற்றிடைவெஷீ, காலதர், காற்றுப் புழைவாய், கோட்டையின் சுடுமதிற்புழை, விடுபுழை, மிடாவில் நீர்வடியும்போது காற்றுப் புகவிடுவதற்கான ஓட்டை, துறப்பணம், மிடாவில் தொளையிடுவதற்கான கருவி, பற்றுபுழை, துப்பாக்கி பற்றவைப்பதற்குரிய புழைவாய், இசைக்கருவி விரற்புழை, கக்குவாய், எரிமலை முகட்டு வாய், குதம், விலங்கின் எருவாய், புகைப்போக்கியின் மோட்டுப் புழை, மலம், எச்சம், எரு, வெஷீயேற்றப்பட்ட பொருள், வெஷீ வந்த பொருள், வெஷீப்பாடு, வெஷீப்படு நிலை, கருத்து வெஷீயீடு, செல்புழை, போக்குவஸீ, போக்கிடம், வாய்ப்பு வஸீ, வாய்ப்பிடம், மீவரவு, நீர் நாய் வகையில் மூச்சுவிடுவதற்காக நிலப்பரப்புக்கு மேல்வருதல், (வி.) துப்பாக்கியில் பற்றுபுழை இடு, மிடாவில் விடுபுழையிடு, போக்கிடம் அஷீ, வெஷீயிடு, அடக்கிவைத்து உணர்ச்சியை வெஷீயிடு, மனத்துள் அமைந்த கருத்தை வெஷீயிட்டுத் தெரிவி, மீவரவு, நீர்நாய் வகையில் மூச்சு விடுவதற்காக நீர்ப்பரப்புக்கு மேல்வந்துறு. |
venting | வெஷீயீடு, வஸீகண்டு வெஷீயிடுதல், (பெ.) வெஷீயிடுகிற, வெஷீயிடுவதற்குரிய. |
verdigris | தாமிரத் துரு, மருந்தாகப் பயன்படும் தாமிரக் காடிப்படிக அடை. |
verso | நுலின் இடப்பக்கம், நாணயப் பின்புறம். |