வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

V list of page 2 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
vectorநெறியம்/காவி
vanoxiteவனொட்சைற்று
vansotiningவான்ஸ்ரோனாக்கம்
vaporimeterஆவிமானி
vaporizationஆவியாதல்
vapurஆவி
vapur blastஆவி ஊதை
vapur flux brazingஆவிப் பாயப்பற்றுவைப்பு
vapur galvanizingஆவி நாகமிடல்
vapur pressureஆவியமுக்கம்
vapur weldingஆவியுருக்கிணைப்பு
variable voltage welding sourceமாறலுவோற்று உருக்கொட்டுமூலம்
varimage permeameterகாந்தப்பாயமானி
varnishவாணிசு
varnish lacquerவாணிசு அரக்கு
vectorகாவி
vector quantityககாவிக்கணியம்
vector ratioகாவி விகிதம்
vee joinV மூட்டு
vehicleவாகனம்
veiningநரம்போடல்
vectorநோய்ப்பரப்பும் உயிரி,நாய் பரப்பும் உயிரினம்,காவி
varnishமெருகெண்ணெய்
vaporimeterஆவி மானி, ஆவி அழுத்தமானி.
vaporizationஆவியாக்கம், ஆவியாக்குதல், ஆவியாகுதல்.
varnishவண்ண மெருகெண்ணெய், எண்ணெய்ச்சாயம், மட்பாண்ட மெருகீடு, மட்பாண்ட மெருகீட்டுப் பளபளப்பு, இயற்கைப் பளபளப்பு, செயற்கை மெருகு, பகட்டுத் தோற்றம், பூச்சுமெழுக்கீடு, குற்றத்தை மறைத்துக் காட்டும் முயற்சி, பூச்சு மழுப்பீடு, குற்றந் தணித்துக் காட்டும் முயற்சி, சப்பைக்கட்டீடு, சாக்குப்போக்கு விளக்கம், (வி.) வண்ண மெருகெண்ணெய் பூசு, எண்ணெய்ச் சாயமிடு, மட்பாண்டம் மெருகிட்டுப் பளபளப்பாக்கு, மெருகிட்டுப் பளபளப்பாக்கு, வண்ணப்பூச்சிடு, பகட்டு வண்ணந் தோய்வி, மேற்பகட்டுத் தோற்றமஷீ, செயற்கை மெருகிடு, மேற்பகட்டுக் கவர்ச்சியஷீ, பூசி மெழுக்கிடு, பூசி மழுப்பு, சப்பைக் கட்டுக் கட்டி ஆதரி.
vectorநுண்மங் கடத்தி, தொற்று நுண்மங்களைக் கொண்டு செல்லும் சிற்றுயிரினம், குறித்த திசை விமானப் போக்கு, (கண்.) ஏவரை, வைப்பு நிலையறுதியின்றி அளவறுதியும் திசையறுதியும் உடைய அளவுரு, (வி.) பறக்கும் விமான வகையில் குறித்த இடம் நோக்கி இயக்கு.
vehicleஊர்தி, வாகனம், வண்டி, வண்ணப் பொடியைக் கரைக்கும் நீர்மம், வெஷீயிட உதவுஞ் சாதனம், கருத்து வெஷீயிட உதவுஞ் சாதனம், ஊடுபொருள், ஊடகம்.
veiningவரி நரம்பமைதி, வரி நரம்பமைதிப் பாங்கு, ஒஷீவரியீடு.

Last Updated: .

Advertisement