வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

V list of page 1 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
v ratioV விகிதம்
v.p.i.(vapour phone inhibitor)ஆவி அவத்தை V,P,I நிரோதம்
vacu-blast descalerவெற்று ஊதை செதுக்கி
vacuumவெற்றிடம்
vacuum castingவெற்று வார்ப்பு
vacuum dilatometerவெற்று விரிவுமானி
vacuum etchingவெற்றுச் செதுக்கல்
vacuum metallingவெற்று உலோகமிடல்
vacuum metallurgyவெற்று உலோகவியல்
vacuum refiningவெற்றுப்புடமிடல்
vacuum tube rectifers for dynamic testing machineதைனமோ சோதனைப் பொறிக்கு வெற்றுக் குழல் சீராக்கி
valencyவலுவளவு
valve effectவால்வு விளைவு
vanadiniteவனதினைற்று
vanadisel foundry compostionவனடீசல் வார்ப்புக்களரிச் சேர்வை
vanadiumவனேதியம்
vanadium micaவனேதியம் மைகா
vanadium pentoxideவனேதிய ஐயொட்சைட்டு
vanadium steelவனேதிய உருக்கு
vanadoferriteவனேடோபெரைற்று
vacuumவெற்றிடம்
valencyவலுவளவு
vanadiumபழீயம்
vacuumவெற்றிடம்
valencyஅணு இணைதிறன்
vacuumபாழ்வெறுமை, காற்றொஸீ வெற்றிடம், வஷீயகற்றப்பட்டுவிட்ட கலத்தின் உள்ஷீடம்.
valencyவேதியியல் இணைவு, (வேதி.) இணைதிறம், இணைவாற்றல் அலகு.
vanadiumவெண்ணாகம், எஃகு வகைக்கு உரமூட்டப் பயன்படும் கடினமான சாம்பல்நிற உலோகத் தனிமம்.

Last Updated: .

Advertisement