வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

U list of page 4 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
unstableநிலையற்ற
unkilled steelநலித்த உருக்கு
unshielded arc weldingகாப்பில் வில்லி உருக்கொட்டு
unsoundessசெம்மையின்மை
unstableநிலையில்லா
upcutமேல்வெட்டு
upended forgingகவிழ்ப்புடைப்பு, மேன்முனைப்புடைப்பு
upending testமேன்முனைப்புச் சோதனை
uphill castingமேல் வீச்சு வார்ப்பு
upliftஉய்ப்பு
upper punchமேற்குத்தி
upset butt weldingகவிழ்பு உதை இணைப்பு
upset forgingகவிழ்புடைப்பு
upset frameகவிழ் சட்டகம்
upset testகவிழ் தேர்வு
upset weldingகவிழ் உருக்கொட்டு
upsettingகவிழ்த்தல்
upsetting forceகவிழ்த்தல் விசை
upsetting testகவிழ்த்தல் தேர்வு
upsetting timeகவிழ்த்தல் காலம்
upside down chargingதலைகீழ் ஏற்றம்
unstableஉறுதியின்றிய
upliftமேல் தூக்கு
unstableநிலையற்ற, உறுதியில்லாத, மாறும் இயல்பு உடைய, ஊசலாடுகிற.
upliftஉயர்வு, மேம்பாடு, முன்னேற்றம், வள ஆக்கம், வாழ்க்கைத்தர உயர்வு, அறிவொழுக்க வளர்ச்சி, ஆன்மிக நல உயர்வு, (மண்.) நிலப்படுகை எழுச்சி.
upsettingகுலைவிப்பு, கவிழ்ப்பு, திட்டங்குலைப்பு, (பெ.) குலைவிக்கிற, திட்டம் கவிழ்க்கிற, மன அமைதி கெடுக்கிற.

Last Updated: .

Advertisement