வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

U list of page 3 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
uni-temper millபதன்படுத்துமில்
unicam s.p.600 spectrophotometerஊனிக்காம் 600 திருசிய ஒளிமானி
unichromeகுரோமியப் படிவு
union melt weldingஒன்றிய உருக்கிணைப்பு
unit cellகலவலகு
unit cubeகனவலகு
unit sandமணலலகு
unit strainவிகாரவலகு
unit of structureஅமைப்பலகு
uniting pressureஒன்றுசேரமுக்கம்
univalentதனிவலு
universal millசர்வமில்
universal mill beamசர்வமில் உத்தரம்
universal plateசர்வமில் தகடு
universal plate millசர்வ தகட்டுமில்
universal rollingசர்வமில் உருட்டல்
universal self-indicating machineசர்வ தற்சுட்டுப்பொறி
universal testing machineசர்வ சோதனைப்பொறி
universal welding headசர்வ உருக்கொட்டுமுனை
uniweldingசூஒருங்கலுருக்கொட்டு
univalentஒருவலுவுள்ள,ஒரு நிறத்திரிபு
univalent(வேதி.) ஓரிணைதிறமுடைய, வேதிப்பொருளின் இயைவில் அணுக்கள் ஓரணுவுடன் இயையும் திறமுடையனவாகப் பெற்ற.

Last Updated: .

Advertisement