வேதிப் பொறியியல் Chemical Engineering
வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
U list of page 2 : Chemical Engineering
Terms | Meaning / Definition |
---|---|
ultrasonography | அதீத ஒலிப்பதிவு |
ultrasonoscope | அதீத ஒலிகாட்டி |
unbuttoning | கழற்றல் |
uncoated tinplate base | முலாமிடாத்தகரத்தட்டுத்தளம் |
uncombined carbon | சேராக்காபன் |
uncropped coil | நறுக்காச்சுருள் |
under-flushing | குறைமட்டம் |
underbead crack | மணிக்கீழ்வெடிப்பு |
undercooling | கீழ்க்குளிர்த்தல் |
undercut | கீழ்வெட்டு, அகழ்வெட்டு |
underdraft | கீழ்வளைவு, கோலல் |
underfill | குறைநிரவல் |
underfilm corrosion | கீழ்ப்படல அரிப்பு |
underhand weld | கீழ்க்கை உருக்கிணைப்பு |
undermining pitting | கீழ்முகக்குழி அரிப்பு |
underpoled | குறைக்கோலீடு |
undersize | குறையளவு |
understressing | குறைத்தகைப்பு |
underwater cutting | நீர்க்கீழ்வெட்டல் |
unequal draft | சமனில் இழுவை |
undercut | மாட்டிடுப்பு இறைச்சி அடிக்கண்டம், குத்துச்சண்டையில் மேல்நோக்கிய குத்து. |